Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 14th February 2025

Daily Current Affairs

Here we have updated 14th February 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

முதல்வர் மருந்தகம்

Vetri Study Center Current Affairs - Muthalvar marunthagam

  • தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திட்டம் பிப்ரவரி 24-ல் தொடங்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
  • முதற்கட்டமாக 1000 மருந்தகம் தொடங்க உள்ளது.
  • இதற்காக 3லட்சம் மானியமாக கொடுக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • அம்மா மருந்தகம் – 2024
  • மக்கள் மருந்தகம் – 2008

புதிய செயலி

  • தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பொருட்கள் பற்றி புகாரளிக்க DRUG FREE TN செயலி தொடங்கப்பட்டுள்ளது.

சிறந்த காவல் நிலையம்

  • இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாக திருவாரூரின் முத்துப்பேட்டை காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் ஆட்சி

  • அண்மையில் மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • மாநில நெருக்கடி நிலை – 356
  • இந்தியாவில் முதல் முறையாக பஞ்சாப் மாநிலத்தில் (1951) குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
  • அதிக முறை குடியரசுதலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் – மணிப்பூர் (11வது முறை)

ரயில்வே மண்டலம்

  • விசாகப்பட்டினத்தினை தலைமையிடமாக கொண்டு தென்கடற்கரை ரயில்வே மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இம்மண்டலம் ஆந்திரப்பிரதேஷ் மறுசீரமைப்பு சட்டம் 2014-க்கு உட்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 69வது இரயில்வே பிரிவாக ஜம்மு உருவாக்கப்பட்டுள்ளது.

குற்றங்கள்

  • பட்டியல் இன மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக உத்திரப்பிரதேசம் திகழ்கிறது.
  • பழங்குடி இன மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக மத்தியப்பிரதேசம் திகழ்கிறது.

புதிய வருமான வரி சட்டம்

  • வருமான வரி சட்டம் 1961 பதிலாக புதியதாக வருமான வரி சட்டம் 2025 சட்டமாக்கப்பட்டுள்ளது.

அடல் பூஜல் திட்டம்

  • தற்போது அடல் பூஜல் திட்டத்தில் மேலும் 5 மாவட்டங்கள் இணைக்கபட்டுள்ளன.
  • இணைக்கப்பட்டுள்ள மாநிலங்கள்: ஆந்திரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், தெலுங்கானா, தமிழ்நாடு
  • நிலத்தடி நீரை மேம்படுத்த அடல் பூஜல் திட்டம் 25.12.2019-ல் உருவாக்கப்பட்டது.

ஊழல் புலனாய்வு குறியீடு 2024

  • ஊழல் புலனாய்வு குறியீட்டில் இந்தியா 96வது இடம் பிடித்துள்ளது.
  • 1வது இடம் – டென்மார்க்
  • 2வது இடம் – பின்லாந்து
  • 3வது இடம் – சிங்கப்பூர்
  • கடைசி இடம் (180) – டென்மார்க்

தளவாட செயல்திறன் குறியீடு 2023

  • ஊழல் புலனாய்வு குறியீட்டில் இந்தியா 38வது இடம் பிடித்துள்ளது.
  • 1வது இடம் – சிங்கப்பூர்
  • 2வது இடம் – பின்லாந்து
  • 3வது இடம் – ஜெர்மெனி

விளம்பர தூதர்

Vetri Study Center Current Affairs - shikhar dhawan

  • ICC சாம்பியன்ஸ் கோப்பை 2025-ற்கான விளம்பர தூதுதராக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்கஜ் அத்வானி

  • இந்திய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கஜ் அத்வானி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

தடை

  • ICC ஊழலுக்காக வங்கதேச மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான சோகனி அக்தர் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஊழலுக்காக விளையாட தடை செய்யப்பட்டுள்ள முதல் வீராங்கனை இவராவார்.

Related Links

Leave a Comment