Daily Current Affairs
Here we have updated 14th June 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சென்னை ஐஐடி
- நாசாவிற்கு விண்வெளி நிறுவனத்தில் நுண்ணுயிரிகளை பற்றி படிக்க சென்னை ஐஐடி உதவ உள்ளது.
கழிவு மேலாண்மை
- சென்னை மாநகராட்சியும், உலக வங்கியும் கழிவு மேலாண்மைக்காக ஒன்றிணைந்துள்து.
- உலக வங்கி – 1944
- தலைமையகம் – வாஷிங்டன்
- தலைவர் – அஜய்பங்கா
அஜித் தோவல்
- தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இவர் இப்பதவிக்கு 3வது முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பி.கே.மிஸ்ரா
- பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் ஆலோசகர்கள்
- பிரதமரின் ஆலோசகர்களாக அமித் காரே, தருண் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் உயிர்க்கோளம்
- இந்தியாவின் முதல் தனியார் உயிர்க்கோளமானது உத்திரகாண்ட் மாநிலத்தின் ராஜாஜி புலிகள் சரணாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- இதற்கு ராஜாஜி பகாட்டி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை 2024
- 2024ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை 2024-ல் இந்தியா 176வது இடம் (180 நாடுகள்) பிடித்துள்ளது.
- 1வது இடம் – எஸ்டோனியா
- 2வது இடம் – பின்லாந்து
- 3வது இடம் -கிரீஸ்
பறவை காய்ச்சல்
- மேற்கு வங்கத்தில் நான்கு வயது குழந்தைக்கு பறவை காய்ச்சலானது கண்டறியப்பட்டது.
- இது நாட்டின் முதல் பறவை காய்ச்சலென உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
- 2019ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் பறவை காய்ச்சல் தொற்றை இரண்டாவது முறையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
- பறவைக் காய்ச்சல் நோய் கிருமி – H9N2
மீன் உற்பத்தி
- உலக அளவில் மீன் உற்பத்தியில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.
- இந்தியாவிற்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
இந்திய அளவில்
- முதலிடம் – ஆந்திர பிரதேசம்
ஐி7 மாநாடு
- ஜி7 மாநாடு இத்தாலியில் நடைபெறுகிறது
ஜி7 உறுப்பு நாடுகள்
- அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மெனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஈரான், கனடா
ஐ.நா.அறிவிப்பு
- 2025ஆம் ஆண்டை குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டாக அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தேசிய தினைப்பயிர் ஆண்டு – 2018
- சர்வதேச தினைப்பயிர் ஆண்டு – 2023
திலீப் போஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது
- டென்னிஸ் விளையாட்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதான திலீப் போஸ் விருது நர்சிங்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்|
- சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது (கிரிக்கெட்) – கபில்தேவ்
ஸ்ருதி வோரா
- இந்திய வீராங்கனையான ஸ்ருதி வோரா ஸ்லோவேனியாவில் நடைபெற்ற 3 ஸ்டார் குதிரையேற்ற போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார்.
- இவ்வகை போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
- 2வது இடம் – டாட்டியானா அன்டோனென்கோ
- 3வது இடம் – ஜூலியேன் (ஆஸ்திரியா)