Daily Current Affairs
Here we have updated 14th March 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
வாகன உற்பத்தி தொழிற்சாலை
- டாடா மோட்டார்ஸ் குழுமம் ரூ.9000 கோடி முதலீட்டில் புதிய வாகன உற்பத்தி தொழிற்சாலையை ராணிப்பேட்டையில் தொடங்க உள்ளது.
- இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசு மற்றும் டாடா குழுமம் இடையே கையெழுத்தானது.
நாட்டிற்கு அர்பணிப்பு
- இந்திய கப்பற்படையில் ஐஎன்எஸ் அக்ரே மற்றும் ஐஎன்எஸ் அக்ஷ்ய் கப்பல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
- இக்கப்பல்கள் கொல்கத்தா கார்டன் ரீச் ஷிப் பில்டர் மற்றும் என்ஜீனியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ராகுல் சிங்
- மத்திய இடைநிலை கல்வி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளம்
- இந்தியாவின் முதல் பியூச்சர்லேப் (Futurelab) கேரள மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது.
நிதி சிப்பர்
- நிதி ஆயோக் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசா
- அரசு வேலை புரியும் பெண்களுக்கு 10 நாட்கள் கூடுதல் விடுமுறையை ஒடிசா மாநிலம் அறிவித்துள்ளது.
ராஜீவ் குமார் மிட்டல்
- தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது சிவில் சட்டம்
- சுதந்திர இந்தியாவின் முதல் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்துள்ள உத்தரகாண்ட்டின் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
- அரசமைப்பு சட்டப்பிரிவு 201ன் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டது.
அடிக்கல் நாட்டல்
- குஜராத், தோலேரா – செமிக்கண்டக்டர் தயாரிப்பு ஆலை
- குஜராத், சன்ந்த் – செமிகண்டக்டர் ஒருங்கிணைப்பு மற்றும் பரிசோதனை ஆலை
- அசாம், மோரிகான் செமிகண்டக்டர் ஒருங்கிணைப்பு மற்றும் பரிசோதனை ஆலை
போன்ற ஆலைகளிற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது
சர்வதேச கணித தினம் (International Day of Mathematics) – மார்ச் 14
கருப்பொருள்: Playing with Math
சர்வதேச பை தினம் (International Pie Day) – மார்ச் 14
நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம் (International Day of Action For Rivers) – மார்ச் 14
கருப்பொருள்: Water for All
உலக சிறுநீரக தினம் (World Kidney Day) – மார்ச் 14
- கருப்பொருள்: Kidney Health For All
- ஆண்டுதோறும் மார்ச் 2வது வியாழக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
March 12 Current Affairs | March 13 Current Affairs