Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 14th November 2024

Daily Current Affairs

Here we have updated 14th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தொழில் முனைவு மாநாடு

  • உலகத் தமிழர்கள் தொழில் முனைவு மாநாடானது மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.

டரொட்ஸ்கி மருது

Vetri Study Center Current Affairs - Trotsky Marudu

  • தமிழ்நாடு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக டரொட்ஸ்கி மருது நியமிக்கப்பட்டுள்ளார்.

பைக் டாக்ஸி

  • புதிய பைக் டாக்ஸி சேவையை டெல்லி மெட்ரோ அறிமுகம் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் மெட்ரோ மனிதன் – ஸ்ரீதரன்
  • நீருக்கடியில் மெட்ரோ – கொல்கத்தா
  • ஓட்டுநர் இல்லா மெட்ரோ – டெல்லி

டாக்டர் மோகன்ஸ் ஆன் வீல்ஸ் திட்டம்

  • மருத்துவமனைக்கு வர முடியாத சர்க்கரை நோயளிகளுக்கு வீடு தேடி சிகிச்சை அளிக்க டாக்டர் மோகன்ஸ் ஆன் வீல்ஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பெண்கள் படைப்பிரிவு

  • மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (CISF) அமைப்பானது அதன் முதல் அனைத்து பெண்கள் படைப் பிரிவினை உருவாக்கியுள்ளது.
  • CISF (Central Industrial Security Force) – 10.03.1969

ஏர் இந்தியா

  • விஸ்தாரா நிறுவனத்துடன் ஏர் இந்தியா தனது இணைப்பை நிறைவு செய்துள்ளது.

அரவிந்தர் சிங் சாஹ்னி

Vetri Study Center Current Affairs - Arvinder Sahni

  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தலைவராக அரவிந்தர் சிங் சாஹ்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் – 1959

சில்லறை பணவீக்கம்

  • சில்லறை பணவீக்கத்திற்கான ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச உச்ச வரம்பு 6%மாக உள்ளது.

புக்கர் பரிசு 2024

  • புக்கர் பரிசு 2024-ஐ சமந்தா ஹார்வி வென்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • புக்கர் பரிசு 2023 – பால் லின்ச் (பிராபிட் சாங் – நாவல்)
  • புக்கர் பரிசினை வென்ற முதல் இந்தியர் – அருந்ததிராய் (தி காட் ஆப் சுமால் திங்ஸ் – 1997)
  • புக்கர் பரிசினை வென்ற கடைசி இந்தியர் – கீதாஞ்சலி (டோம்ப் ஆஃப் சாண்ட் – 2022)

பாரிஸ் ஒப்பந்தம்

  • பாரிஸ் ஒப்பந்தத்தின்படி விதி 6 கார்பன் சந்தையை பற்றி பேசப்படுகிறது.
  • பாரிஸ் ஒப்பந்தம் – 2015

G20 உச்சி மாநாடு

Vetri Study Center Current Affairs - G20

  • 19வது G20 உச்சி மாநாடானது பிரேசிலின் ரியோ ஜெனிரோவில் நடைபெற்றது.

முக்கிய தினம் 

தேசிய குழந்தைகள் தினம் (National Children’s day) – நவம்பர் 14

  • சுந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பிறந்த நாளான நவம்பர் 14-ஐ தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.
  • உலக குழந்தைகள் தினம் – நவம்பர் 20

உலக சர்க்கரை நோய் தினம் (World Diabetes day) – நவம்பர் 14

Related Links

Leave a Comment