Daily Current Affairs
Here we have updated 14th October 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
உலகாளவிய கடல்சார் உச்சி மாநாடு (Global Maritime Summit)
- அக்டோபர் 17-ல் மும்பையில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்த மற்றும் நீர்வழி அமைச்சகம் சார்பில் மூன்றாவது உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு தொடங்க உள்ளது.
- ரூ.1,800 கோடி மதிப்புள்ள தொழில் வளர்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை காமராஜர் துறைமுகம் மேற்கொண்டுள்ளது.
பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை (Passenger Shipping Service)
- அக்டோபர் 14-ல் நாகை-இலங்கை (60 கடல் மைல்) இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையானது தொடங்கப்பட்டள்ளது.
- இக்கப்பலிற்கு செரியபானி என பெயரிடப்பட்டுள்ளது.
உலகாளவிய பசி குறியீடு (Global Hunger Index)
- இந்தியா 2023-ஆம் ஆண்டுக்கான உலகாளவிய பசி குறியீட்டில் 28.7 புள்ளிகளுடன் 111வது இடத்தினை பிடித்துள்ளது.
- உலகாளவிய பசி குறியீடானது 125 நாடுகள் கொண்டு வெளியிடப்பட்ட அறிக்கை ஆகும்.
- 2022-ஆம் ஆண்டில் 107வது இடத்தினை பிடித்திருந்தது.
- இப்பட்டியலில் பாகிஸ்தான் 102-வது இடமும், வங்காளதேசம் 81வது இடமும், நேபாளம் 69வது இடமும், இலங்கை 60வது இடமும் பிடித்துள்ளன.
டி.சி.ஜெயின் (DC Jain)
- மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. (CBI)-யின் தற்காலிக சிறப்பு இயக்குநராக டி.சி.ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- Central Bureau of Investigation – 1963
மொராக்காே
- மொராக்கோவில் ஜி20 நாடுகளின் நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 4வது சந்திப்பு நடைபெற்றுள்ளது
- இச்சந்திப்பில் சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பங்கேற்றுள்ளனர்.
சர்வதே ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் (IOC Session)
- இந்தியாவின் தலைமையின் கீழ் சர்வதே ஒலிம்பிக் கமிட்டியின் 141வது கூட்டமானது மும்பையில் நடைபெற உள்ளது.
- இக்கூட்டமானது 40 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக நடைபெற உள்ளது.
- சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் – தாமஸ் பாச்
- IOC – International Olympic Committee – 23 June 1894
உலக தர தினம் (World Standard Day) – Oct 14
- கருப்பொருள்: “shared vision for a better world: Incorporating SDG 3”
உலக இடம்பெயர்ந்த பறவைகள் தினம் (World Migratory Bird Day) – Oct 14
- கருப்பொருள்: “Water and its importance for Migratory Bird”.