Daily Current Affairs
Here we have updated 15th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- அம்பேத்கர் சிலை
- சட்டமேதை அம்பேத்கர் 132வது பிறந்த நாள் விழா
- ஹைதரபாத் – இந்தியாவின் மிக உயரமான அம்பேத்கர் சிலை – 125 அடி உயர சிலை (146.5 கோடி செலவு)
- திறந்து வைத்தவர் – தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்
- அம்பேத்கர் பிறந்தாள் – ஏப்ரல் -14
- தொடர்புடைய செய்திகள்
- கெவடியா (குஜராத்) – சர்தார் வல்லபாய் படேல் சிலை(182மீ – உலகின் உயர்ந்த சிலை) – ஒற்றுமைக்கான சிலை
- ஹைதரபாத் – இராமானுஜர் சிலை – சமத்துவ சிலை
- பெங்களூரு – கெம்பே கெளடா சிலை – வளமையின் சிலை
- லத்தூர் (மகாராஷ்டிரா) – அம்பேத்கர் சிலை – அறிவின் சிலை
- திருநங்கை விருது
- திருநங்கை நலனுக்கு சிறப்பான முறையில் சேவை
- திருநங்கை பி.ஐஸ்வர்யா (வேலூர்) – திருநங்கை விருது
- 22 ஆண்டுகளாக கிராமிய மற்றும் நாடக கலை மூலமம் விழிப்புணர்வு
- தமிழ்நாடு – திருநங்கை நலவாரியம் – 2008
- சிங்கார சென்னை – பயண அட்டை
- தேசிய அளவிலான பொது பயண அட்டை – சிங்கார சென்னை
- ஏப்ரல் 14 – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி இணைந்து அறிமுகம்
- நோக்கம் : நாடு முழுவதும் மெட்ரோ ரயில்களில் பயணிக்க உதவும்
- கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்
- கிளாம்பாக்கம் பேருந்து முனையம் – கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்
- ரூ.394 கோடி-நவீன தொழில் நுட்ப வசதி– ஜூன் தொடக்கம்-முதல்வர் அறிவிப்பு
- எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- அஸ்ஸாம் குவாஹாட்டி – எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- வடகிழக்கு மாநிலத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- மதீப்பீடு : ரூ.1,123 கோடி செலவில் (500 படுக்கை வசதியுடன்)
- பிரதமர் மோடி திறந்து வைத்தார்
- செவ்வாய் கிரகம்-செயற்கைக்கோள்கள்
- அண்மையில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பபட்ட செயற்கைக்கோள்
- நசா – பெர்செவரன்ஸ்
- சீனா – தியான்வென்-1
- ஐக்கிய அரபு அமீரகம் – ஹோப்
- 2013-ல் இந்தியா – மங்கயான் செயற்கைக்கோள்
- இந்தியா முதல் முயற்சி – செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்த நாடு
- அண்மையில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பபட்ட செயற்கைக்கோள்
- பிஹு நடனம் – கின்னஸ் சாதனை
- கெளகாத்தி –பிஹு நடன நிகழ்ச்சி – 11,000 பேர் பங்கேற்பு – கின்னஸ் உலக சாதனை
- ஜூஸ் விண்கலம்
- வியாழன் கிரக ஆய்வு – ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்
- 2031-ல் வியாழன் அடைதல் (8ஆண்டுகள் பயணம்)
- காிஸ்டோ, யூரோபா, கேனிமீட் நிலவுகள், புதையுண்ட கடல்கள், வளிமண்டல அமைப்பு, பனிக்கட்டி ஒடுகள், மேற்பரப்புகள்
- ஜூஸ் விண்கலம் – Jupiter Icy Moons Explorer
- டாக் மகாக் குரங்கு – சிவப்பு பட்டியல்
- இலங்கை – டாக் மகாக் குரங்குகள் – ஆபத்தின் விளிம்பு
- சிவப்பு பட்டியிலில் சேர்ப்பு – சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு அறிவிப்பு (IUCN)
- IUCN – International Union Conservation of Nature
- ஒரு லட்சம் – டாக்மாக் குரங்குகள் – இலங்கையிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி
- தேசிய தீயணைப்போர் தினம் (Ap – 14)
- 14.04.1944 – மும்பை துறைமுகம் – எஸ்எஸ் ஃபோர்ட் ஸ்டைக்கின்ஸ் கப்பல் – தீ விபத்து
- 1,200 டன் வெடிப்பொருள் வெடித்து சிதறல் – 66 தீயணைப்பு வீரர்கள் – வீரமரணம்
- Word Art Day (Ap – 15)
- கருப்பொருள் – Art is good for the Health
- தேசிய திருநங்கைகள் தினம் (Ap – 15)