Daily Current Affairs
Here we have updated 15th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- மனதின் குரல் – கண்காட்சி
- தில்லி – தேசிய நவீன கலைக்கூடம் – மனதின் குரல் 100வது நிகழ்ச்சியையொட்டி கண்காட்சி
- மக்கள் சக்தி, கூட்டுசக்தி என்ற பெயரில் கண்காட்சி
- மனதின் குரலின் 100வது நிகழ்ச்சி – 30.04.2023
- இக்கண்காட்சியில் குடிநீர் பாதுகாப்பு, மக்கள் சக்தி, கரோனா விழிப்புணர்வு, தூய்மை இந்தியா, சுற்றுசூழல் போன்று பேசிய சில விஷயங்களை கொண்டு ஓவியம் வரையப்பட்டிருந்தன.
- பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி
- இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டு தயாரிப்பில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி
- இந்திய கடற்படை – ஐஎன்எஸ் மர்மகோவா போர்கப்பலில் வைத்து சோதனை
- ஒலியின் வேகத்தை விட 2.8மடங்கு அதிகமாக பாயும் திறன் கொண்டது.
- நீர்மூழ்கிகப்பல், போர்க்கப்பல், போர் விமானங்கள், நிலப்பகுதியில் வைத்து ஏவும் தன்மையுடையது
- பிரவீன் சூட்
- சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநர் – பிரவீன் சூட் – பதவி ஏற்க உள்ளார்
- கர்நாடக மாநில காவல்துறை தலைவர்
- தற்போதைய இயக்குநர் – சுபாேத் குமார் ஜெய்ஸ்வால் ஓய்வு
- புதிய தொழில் நுட்பம்
- காணாமல் போன கைப்பேசி கண்டறிய – மத்திய உபகரண அடையாள பதிவு (சிஇஐஆர்) – புதிய தொழில் நுட்பம்
- மத்திய டெரிமேடிக்ஸ் துறைக்கான (டிஓடி) மையத்தால் உருவாக்கம்
- தில்லி, மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பரிசோதனை
- சிஇஐஆர் தொழில் நுட்பத்துடன் கைபேசியின் 15 இலக்க தனி அடையாள எண் (ஐஎம்இஐ) இணைத்தல் – காணாமல் போன மற்றும் திருட்டு போன கைபேசி கண்டறிய
- வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
- சுவீடன், ஸ்டாக்ஹோம் – ஐரோப்பிய ஒன்றியம் – இந்தோ பசுபிக் அமைப்பு கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
- இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு
- பிரனீத் உப்பல்லா
- இந்தியாவின் 82வது கிராண்ட் மாஸ்டர்
- தெலுங்கானாவின் 6வது கிராண்ட் மாஸ்டர்
- தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் 25வது கிராண்ட் மாஸ்டர் – சவிதா ஸ்ரீ (தமிழக வீராங்கனை)
- உலக குடும்ப தினம் (International Familes Day) – May 15
- கருப்ப்பொருள் : Demographic Trends and Families