Daily Current Affairs
Here we have updated 15th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஜி20 – மாமல்லபுரம்
- ஜி20 நாடுகளின் 3வது மகளிர் மாநாடு
- மையப்பொருள் : பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, மாற்றம், செழிப்பு மற்றும் முன்னேற்றம்
தொடர்புடைய செய்திகள்
- ஜி20 நாடுகளின் 1வது மகளிர் மாநாடு – ஜெய்ப்பூர்
- ஜி20 நாடுகளின் 2வது மகளிர் மாநாடு – அவுரங்கபாத்
ஐஎன்எஸ் அஞ்சாதீப்
- எதிரி நாட்டு நீர் மூழ்கி கப்பல்கள் மீது தாக்குதல் தொடுக்கும் சிறிய வகை கப்பல் – ஐஎன்எஸ் அஞ்சாதீப் – நாட்டிற்கு அர்பணிப்பு
- கட்டப்பட்ட இடம் : சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகம் – Garden Reach Shipbuilders & Engineers,
அருண்போல் செயலி
- அருணாச்சல பிரதேச பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் அளிக்க – அருண்போல் செயலி (Arunpol App)
- இடாநகர் – அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு அறிமுகம்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை மக்கள் பாதுகாப்பாக பகிர்வதற்கான செயலி – இ-பெட்டகம் கைபேசி செயலி
- தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை – தமிழ்நாடு புட் சேப்ட்டி கன்சியூமர் ஆப் செயலி
- இந்தியாவில் இரயில்வே புகார் செயலி – ரயில் மதாத் செயலி (29.08.2021)
விஎல்ஏ-1553 (VLA-1553)
- சிக்கன்குன்யா நோய்க்கு எதிராக கண்டறியப்பட்ட முதல் தடுப்பூசி
- விஎல்ஏ-1553 – வால்நோவா, பிரான்ஸ்
- 1952 – தான்சானியா – ஏடீஸ் வகை கொசுக்களால் பரவுதல்
தொடர்புடைய செய்திகள்
- கருப்பை வாய் புற்றுநோய்க்கான செர்வாவேக் (CERVAVAC) தடுப்பூசி – இந்தியா
- தேனீக்களுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த முதல் நாடு – அமெரிக்கா
- R21/Matrix-M மலேரியா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு – கானா
சக்திகாந்த தாஸ்
- சென்ட்ரல் பேங்கிங் சார்பில் – சிறந்த ஆளுநர் விருது – RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ்
- RBI – Reserve Bank of India
- RBI தொடங்கப்பட்ட ஆண்டு – 1935
- RBI நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு – 1949
- தலைமையகம் – 1935-ல் கல்கத்தா – 1937-லிருந்து மும்பை
தொடர்புடைய செய்திகள்
- சுரினாமின் மிக உயரிய விருது – Grand Order of the Chain of the Yellow Star – திரெளபதி முர்மு (இந்திய குடியரசுத்தலைவர்)
- பப்புவா நியூ கினியாவின் உயரிய விருது – Grand Companion of the Order of Logohu (GCL) Award – பிரதமர் மோடி
சட்ட ஆணையம்
- ரிதுராஜ் அவஸ்தி – 22வது சட்ட ஆணைய தலைவராக நியமனம்
தொடர்புடைய செய்திகள்
- தேசிய தேர்வு முகமை பொது இயக்குனர் – சுபோத் குமார் சிங்
- அமரேந்து பிரகாஷ் – SAIL இன் தலைவர்
- மத்திய குடிமைப் பணிகள் ஆணைய தலைவர் (UPSC) – மனோஜ் சோனி
ஏர் டிபெண்டர் 2023
- நேட்டோ நாடுகளின் கூட்டு விமானப்படை போர் பயிற்சி
- இடம் : ஜெர்மெனி
தொடர்புடைய செய்திகள்
- NATO – வடக்கு அத்லாந்திய ஒப்பந்த அமைப்பு
- உருவாக்கம் – 04.04.1949
- இது ஒரு இராணுவ கூட்டணி
- தலைமையகம் – பெல்ஜியம், பிரசல்ஸ்
ICC – மே மாத விருதுகள்
- சிறந்த வீரர் – ஹாரி டெக்கர் (அயர்லாந்து)
- சிறந்த வீராங்கனை – தியாட்சா புத்தாவோங் (தாய்லாந்து)
உலக காற்று தினம் (Global Wind Day) – June 15
- கருப்பொருள் : “Give blood, give plasma, share life, share often”
- 2007 – ஐரோப்பாவில் கொண்டாட்டம்
உலக காற்று தினம் (World Elder Abuse Awareness Day) – June 15
- கருப்பொருள் : “Closing the Circle : Addressing Gender – Based Violence in Older Age Policy. Law and Evidence – Based Responses”