Daily Current Affairs
Here we have updated 15th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
- நாள் : ஜூலை 15
- இடம் : மதுரை
- 134 கோடி மதிப்பீட்டில், 2.7 ஏக்கர் பரப்பில் 7 தளங்களுடன்
- திறந்து வைப்பவர் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூவர் சிலை
- நிறுவப்படும் இடம் : பிரான்ஸ், மார்செய்
தொடர்புடைய செய்திகள்
- கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை – 133 அடி உயரம்
- திறக்கப்பட்ட நாள் : 01.01.2000
செளந்தர்யா (AI News Anchor)
- தென்னிந்தியாவின் முதல் AI செய்தி தொகுப்பாளர் – கர்நாடகம்
தொடர்புடைய செய்திகள்
- ஒடிசாவின் முதல் AI செய்தி தொகுப்பாளர் – லிசா
டெல்லி விமான நிலையம்
- இந்திராகாந்தி விமான நிலையம் – இந்தியாவின் முதல் இரட்டை உயர்த்தப்பட்ட டாக்ஸி வே தொடக்கம்
சந்திராயன் – 3
- ஜூலை – 14 – சந்திராயன்-3 விண்கலம் எல்விஎம்-3ராக்கெட் மூலம் – ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவண் ஏவுதளம் – வெற்றிகரமாக விண்ணில் செலுத்தம்
- புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தம்
- ஆகஸ்ட் 23 – நிலவின் தென் துருவத்தில் லேண்டர், ரோவர் தரையிக்கம்
தொடர்புடைய செய்திகள்
- சந்திராயன்-3 விண்கலனில் பயன்படுத்தும் லேண்டர் கலன் – விக்ரம் (ஆற்றல்) ரோவர் கலன் – பிரக்ஞான் (ஞானம்)
- சந்திராயன் 1 – 2008 – நிலவில் நீர் இருப்பு
- சந்திராயன் 2 – 2019, ஜூலை 22 – ஜிஎஸ்எல்வி மார்க்-3 உதவியுடன் விண்ணில் செலுத்தல்
மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம்
- 2023 ஜூன் – மைனஸ் 4.12 ஆக குறைவு
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது
- கிராண்ட கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருது – பிரதமர் மோடி
- இவ்விருது பெறும் முதல் இந்திய பிரதர்
தொடர்புடைய செய்திகள் (பிரதமர் மோடி)
- எகிப்து – ஆர்டர் ஆஃப் தி நைல் விருது
- பப்புவா கினியா – கிராண்ட் கம்பானியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோஹு விருது –
- ஃபிஜி – கம்பானியன் ஆஃப் தி ஆர்டர் ஆப் ஃபிஜி
- லோகமான்ய திலக் அறக்கட்டளை – லோகமான்ய திலகர் தேசிய விருது
கமலா ஹாரிஸ்
- அமெரிக்க செனட் சபையில் அதிக முறை வாக்களித்த துணை அதிபர் (31 முறை)
- கமலா ஹாரிஸ் – செனட் சபை தலைவர்
தொடர்புடைய செய்திகள்
- இந்திய துணை குடியரசுத்தலைவர் மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 100இன் படி வாக்கு அளிக்கலாம்.
- இந்திய துணை குடியரசுத்தலைவர் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்
- இது சட்ட மசோதாவின் ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையைக் குறிக்கிறது.
- அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை
காமன் வெல்த் பளு தூக்கும் போட்டி
- நடைபெற்ற இடம் : உத்திரபிரதேசம்
- ஆடவருக்கான 73 கிலோ எடை பிரிவு தமிழகத்தின் என்.அஜித் (308 கிலோ எடை) – தங்கம்
- 2024 பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டி
- நடைபெறும் இடம் : தாய்லாந்து
- ஆடவர் குண்டு எரிதல் – தஜிந்தர் பால் சிங் தூர் – தங்கம்
- மகளிர் 3,000 மீ ஸ்டீபிள் சேஸ் – பாருல் செளதரி – தங்கம்
- மகளிர் நீளம் தாண்டுதல் – ஷாய்லி சிங் – வெள்ளி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி
- நடைபெறும் இடம் : தாய்லாந்து
- கலப்பு இரட்டையர் பிரிவு – மேட்பாவிச் (குரோஷியா) லுட்மிலா கிச்சனோக் (உக்ரைன்) இணை – சாம்பியன் பட்டம்
மாநில கல்வி வளர்ச்சி நாள் (State Education Development Day) – July 15
- கே. காமராஜர் பிறந்த தினத்தினை முன்னிட்டு
- 2006 முதல் கல்வி வளர்ச்சி நாள் – ஜூலை 15
உலக இளைஞர்கள் திறன் தினம் (World youth Skills Day) – July 15
- Theme : “Skilling teachers, trainers and youth for a transformative future”
உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம் (World Plastic Surgery Day) – July 15
- எஸ்.ராஜசபாபதி – 2011 முதல்