Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 15th August 2023

Daily Current Affairs

Here we have updated 15th August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

முதலமைச்சர் காவல் விருது

  • போதைப்பொருள் நடமாட்டம் தடுத்தல், சட்ட விரோத செயல்பாடுகளை ஒடுக்குதல் – 6 காவலர்கள் தேர்வு

மாற்றுத்திறானாளி பணிக்கான விருது

  • மாற்றுத்திறானாளிகளுக்காக சிறந்த பணி – 3 மாவட்ட ஆட்சியாளர் தேர்வு
  • கரூர் மாவட்ட ஆட்சியாளர் – த.பிரபுசங்கர்
  • திருச்சி மாவட்ட ஆட்சியாளர் – மா.பிரதீப்குமார்
  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் – கி.செந்தில்ராஜ்

மகளிர் நிதி உதவிக்குழு – கடன்

  • மகளிர் சுயஉதவிக்குழுகளுக்கு ரூ.30,000 கோடி கடன் இணைப்புகள் வழங்க இலக்கு – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் அறிவிப்பு
  • புதுமைப்பெண் திட்டம் (05.09.2022),
  • பெண்களுக்கான கட்டணமில்லா  பயண வசதி (08.05.2022),
  • இல்லம் தேடி கல்வி (27.08.2021),
  • மக்களைத் தேடி மருத்துவம் (20.09.2021) போன்ற திட்டங்கள் செயல்பட்டு வருவதாகவும்,
  • செப்.15 – கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி மருத்துவமனை

  • குழந்தையின்மை பிரச்சனைக்கான பிரத்யேக பரிசோதனை திட்டம் அறிமுகம்
  • இத்திட்டத்தின் கீழ் ஹார்மோன், கருக்குழாய் பரிசோதனைகள்
  • 2016 – முழு உடல் பரிசோதனை திட்டம் – ராஜீவ் காந்தி மருத்துவமனை
  • கோல்ட் – ரூ.1,000, டைமன்ட் – ரூ.2,000, பிளாட்டினம் – ரூ.3,000 – பரிசோதனை திட்டங்கள்

நூல்கள் நாட்டுடைமையாக்கம்

  • தமிழக முதல்வர் – மா. நன்னன் நூல்கள் நாட்டுடைமையாக்கம்

குடியரசுத் தலைவர் விருது

  • தமிழக காவல்துறையில் 21 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு

ஊரக இந்தியாவில் தொடக்கல்வி ஆய்வு

  • 20 மாநிலங்கள் கிராமப்பகுதி – 78% பெற்றோர்கள் தம் குழந்தைகளை பட்டபடிப்பு அல்லது மேற்படிப்பு படிக்க விருப்பம்
  • ஆண் குழந்தைகள் பெற்றோர் – 82%
  • தொடக்கல்வி இடை நிற்றல் – ஆண்கள் 4ல் ஒரு பங்கு பெண்கள் 38%
  • மேற்படிப்பு தொடராமை – மாணவர்கள் 75%மாணவிகள் 65%

கனடா மாஸ்டர் டென்னிஸ் போட்டி – டொரன்டோ

  • ஆடவர் பிரிவு – ஜானிக் சின்னர் (இத்தாலி) – சாம்பியன்
  • மகளிர் பிரிவு – ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) – சாம்பியன்

77வது இந்திய சுதந்திர தினம் (77th Independence Day) – Aug 15

  • கருப்பொருள்: Nation First, Always First

கூடுதல் தகவல்கள்

  • தேசிய மருத்துவ ஆணையம் (MNC) – 25.09.2020 – புது தில்லி
  • 1885 டிசம்பர்  – காங்கிரஸ் இயக்கம்
  • 1930 – உப்பு சத்தியாகிரம் – 78 உறுப்பினர்கள்
  • 1930 ஏப்ரல் 6 – தண்டி – காந்தியடிகள் உப்பு அள்ளி உப்பு சட்டம் மீறல்
  • 22.07.1947  – இந்திய தேசியக்கொடி அறிவிப்பு
  • 15.08.1947 – முதல் தேசியக்கொடி – தில்லி கோட்டை

வேலூர் கலகம்

  • 10.07.1806 – வேலூர் புரட்சி – சிப்பாய் கலகம் – ஆங்கிலேயர்கள்
  • சிப்பாய் புரட்சி – நேரு தலைமையிலான அரசு
  • 1999 – வேலூர் மக்கான் சந்திப்பு தூண் உருவாக்கம்
  • 2006- சிப்பாய் புரட்சி நினைவு தபால் தலை

August 13 Current Affairs | August 14 Current Affairs

Leave a Comment