Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 15th November 2022

Daily Current Affairs

Here we have updated 15th November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • தமிழகத்தை சேர்ந்த மூத்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்குதயான் சந்த் கேல் ரத்னா விருது”-க்கும், தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா “அர்ஜூனா விருது”-க்கும் தேர்வாகியுள்ளனர்.

தேசிய செய்தி

  • நவம்பர் 30-ல் குடியரசுத்தலைவர் விளையாட்டு விரர்களுக்கு விருதுகள்   வழங்குகிறார்.
    • துரோணாச்சார் விருது
      • ஜீவன் ஜோத் சிங் தேஜா (வில் வித்தை)
      • முகமத அலி (குத்துச்சண்டை)
      • சுமா சித்தார்த் (துப்பாக்கி சுடுதல்)
      • சுஜித் மான் (மல்யுத்தம்
    • வாழ்நாள் சாதனையாளர் விருது
      • தினேஷ ஜவகர் (கிரிக்கெட்)
      • பிமால் பிரஃபுல்லா (கால்பந்து)
      • ராஜ்சிங் (மல்யுத்தம்)
    • தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது
      • அஸ்வினி அக்குன்ஜி (தடகளம்)
      • தரம்வீர் சிங் (ஹாக்கி)
      • சுரேஷ் (கபடி)
      • நிர் பகதூர் குருங் (பாரா தடகளம்)
    • மெளலானா அபுல் காலம் ஆஸாத் விருது
      • குருநானக் தேவ் பல்கலைக்கழகம் அமிர்தசரஸ்
  • நவம்பர் 14 முதல் 16வரை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள CIAL மாநாட்டு மையத்தில் கிராம பஞ்சாயத்துகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளின் உள்ளூர் மயமாக்கல் குறித்த மூன்று நாள் “தேசிய பயிலரங்கம்” நடைபெற உள்ளது.
    • கருப்பொருள் – வறுமை இல்லாத மற்றும் மேம்பட்ட வாழ்வாதார கிராம பஞ்சாயத்துக்கள்
  • நவ.20-ல் கோவில் நடைபெற உள்ள 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் “சத்யஜிங் ரெ வாழ்நாள் சாதனையாளர் விருது” ஸ்பெயின் இயக்குநர் “கார்லோஸ் செளரா”வுக்கு வழங்கப்படுகிறது.
  • வாகனம் மற்றும் உரிமம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் பரிவாகன், சாரதி இணையதளங்களில் சாலை விழிப்புணர்வை மாநில மொழிகளில் எற்படுத்தும் புதிய முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
  • UTSONMOBILE செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முறையை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
  • புதுதில்லி பிரகதி மைதானத்தில் நவம்பர் 14 முதல் 27 வரை நடைபெறும் “41வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி”-யை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தொடங்கி வைக்கிறார்.
  • நவம்பர் 14 முதல் BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் நான்கு சக்கர வாகனங்கள் மீதான தடையை டெல்லி அரசாங்கம் நீக்கியுள்ளது.
  • சத்தீஸ்கரை சேர்ந்த ஸ்ரீ கெளரவ் த்விவேதி பிரசார் பாரதியின் தலைமை அதிகாரியாக நியமனம்.
  • கொல்காத்தாவை சேர்ந்த ஸ்லோக் முகர்ஜி 2022-ம் ஆண்டுக்கான கூகுள் டூடுல் விருதினை வென்றார்.

முக்கிய தினம்

  • ஜார்க்கண்ட் மாநிலம் உருவான  தினம்
    • இந்தியாவில் 28வது மாநிலமாக 15.11.2000 அன்று பீகார் மறுசீரமைப்பு சட்டத்தால் உருவானது.
    • “காடுகளின் நிலம்” (or) புதர் நிலம் என அழைக்கப்படுகிறது

Nov 12 – Current Affairs | Nov 13 – 14 Current Affairs

 

Leave a Comment