Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 15-16th January 2023

Daily Current Affairs

Here we have updated 15-16th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • காவல்துறை மற்றும் பிற சீருடைப் பணியாளர்கள் 3,184 பேருக்கு முதல்வரின் பதக்கங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
  • உள்நாட்டு பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
    • 2022-ல் 12லட்சம் வெளிநாட்டு பயணிகளும், 11லட்சம் உள்நாட்டு பயணிகளும் வருகை தந்துள்ளன.
  • தமிழகத்தில் முதன் முறையாக ஜனவரி 16-18 வரை சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் “சர்வதேச புத்தக கண்காட்சி” நடைபெற உள்ளது.
    • உலகின் நவீன புத்தகக் காட்சி முதல் முறையாக ஜெர்மெனியில் (ஃப்ராங்க்பர்ட் புத்தக கண்காட்சி) 1949-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிது.
  • ஜனவரி 16-ல் தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர், பெரியார், அண்ணா  உள்ளிட்ட 10 விருதுகள் வழங்கப்பட உள்ளது.
    • விருது பெறுவோர் பட்டியல்
      1. திருவள்ளுவர் விருது (2023) – இரணியன் நா.கு.பொன்னுசாமி
      2. தேவநேயப்பாவணர் விருது – முனைவர் இரா.மதிவாணன்
      3. அண்ணா விருது (2022) – உபயதுல்லா
      4. காமராஜர் விருது – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
      5. பாரதியார் விருது – முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி
      6. பாதிதாசன் விருது – வாலஜா வல்லவன்
      7. திரு.வி.க விருது – நாமக்கல் பொ. வேல்சாமி
      8. கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – கவிஞர் மு.மேத்தா
      9. பெரியார் விருது – கவிஞர் கலி. பூங்குன்றன்
      10. அம்பேத்கர் விருது – எஸ்.வி. ராஜதுரை
  • நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிப் பட்டியில் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
    • 1வது இடம் – மகாராஷ்டிரா
    • 2வது இடம்  – குஜராத்
  • சிறிய மாநிலங்கள் பட்டியிலில்
    • 1வது இடம் – கோவா
    • 2வது இடம்  – சிக்கிம்
    • 3வது இடம் – ஹிமாச்சலப்பிரதேசம்
  • பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) ஜனவரி 12-15 வரை தமிழகத்தில் பலூன் திருவிழா சுற்றலாத்துறை சார்பில் நடத்தபட்டு வருகிறது.

தேசிய செய்தி

  • ஜனவரி 15-ல் செகந்திரபாத் (தெலுங்கானா), விசாகப்பட்டினம் (ஆந்திரா) இடையிலான வந்தே பாரத் இரயில் சேவையை பிரதமர் துவங்கி வைத்தார்.
  • இந்தியாவின் முதல் சூரியசக்தி காரனா “இவா” தில்லியின் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வரும் “ஆட்டோ எக்ஸ்போ 2023” கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்திய இரயில்வே தன்னுடைய பாரத் கெளரவ் டீலக்ஸ் ஏசி டூரிஸட் ரயிலை துவங்க உள்ளது.
  • 2023-ல் செல்ல வேண்டிய இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
    • இப்பட்டியலில் இந்தியா (கேரளா), வியட்நாம், ஜப்பான், பூட்டான் ஆகிய ஆசிய இடங்கள் இடம் பெற்றுள்ளன.
  • 2022 டிசம்பர் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 5.72%மாக குறைந்துள்ளது.

Jan 13 Current Affairs | Jan 14 Current Affairs

Leave a Comment