Daily Current Affairs
Here we have updated 15-16th October 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
அப்துல்கலாம் சிலை (Abdulkalam Statue)
- சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட முன்னாள் குடியசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் சிலையை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
- அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி (மாணவர்கள் தினம்) அவரது சிலையானது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மொபைல் முத்தமா (Mobile Muthamma)
- தமிழ்நாடு ரேஷன் கடைகளில் க்யூஆர்கோடு ஸ்கேன் வாயிலாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரம் ஆகும்.
சமாதானத்திட்டம்
- வணிகர்களின் வரிநிலுவையை எளிய முறையில் வசூலிக்கும் வகையில் சமாதானத்திட்டமான தமிாக முதல்வரால் தொடங்கி வைக்கப்படுகிறது.
- ஓரு லட்சம் வாக்காளருக்கான வரி நிலுவைத் தொகை ரத்து செய்து அதற்கான சான்றிதழ்களையும் வழங்குகிறார்.
- தமிழ்நாட்டில் மதிப்புக்கூட்டு வரிச்சட்டம் 2006-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
- 1999-இல் அறிமுகமான சமாதானத்திட்டம் 2002, 2006, 2008, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக செயல்படுத்தபட்டு வந்தது.
ரவிந்திரநாத் தாகூர் சிலை (Rabindranath Tagore Statue)
- வியட்நாமின் பாக்நின் மாகாணத்தில் ரவிந்திரநாத் தாகூர் சிலையானது அமைச்சர் ஜெய்சங்காரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.கில் (M.S.Gill)
- இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், முன்னாள்ள மத்திய அமைச்சருமான எம்.எஸ்.கில் (86) காலமானார்.
- 1996-2001 காலம் வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்துள்ளார்
- 2000-ல் பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார்.
அம்பேத்கர் சிலை (Ambedkar statue)
- அமெரிக்காவின் மேரிலேண்ட் மகாணத்தில் அகோக் கீக் நகரில் அம்பேத்கர் சர்வதேச மையத்தால் நிறுவப்பட்ட அம்பேத்கர் (சமத்துவசிலை) சிலையானது திறந்து வைக்கப்பட்டுள்ளது
- இச்சிலையானது து
- இதனை வடிவமைத்தர் சிற்பக்கலைஞர் ராம் சுதார்.
நாசா (NASA)
- அமெரிக்காவின் நாசாவானது சைக் (Psyche) என்னும் சிறுகோளை ஆய்வு செய்ய ஸ்பெக்ஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விண்கலணை விண்ணில் செலுத்தியுள்ளது.
- சைக் சிறுகோளானது செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் அமைந்துள்ளது.
- பூமியிலிருந்து சுமார் 50கோடி கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
கின்னஸ் சாதனை
- 2024ஆம் ஆண்டுக்கான கின்னஸ் உலக சாதனை புத்தக பதிப்பில் இந்தியாவின் 60 சாதனைகள் இடம் பெற்றுள்ளன.
ஷாங்காய் மாஸ்டர் ஆடவர் டென்னிஸ் போட்டி – சீனா
- ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலந்து) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- இது இவரின் இரண்டாவது மாஸ்டர் சாம்பியன் பட்டமாகும்.
கொரிய மகளிர் டென்னிஸ் போட்டி – தென்கொரியா
- ஜெஸிகோ பெகுலா (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
சர்வதேச வாள்வீச்சு போட்டி – ஜார்ஜியா
- மகளிர் சப்ரே பிரிவில் பவானி தேவி (இந்தியா) வெண்கலம் வென்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டி – 2028
- 2028-ல் லாஸ் ஏஸ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், பேஸ்பால், பிளாக் கால்பந்து, ஸ்குவாஷ், லாக்ரோஸ் (சிக்சஸ்) போன்ற விளையாட்டு போட்டிகள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டன.
- 2032-ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பிரதமர் மோடி ஒலிம்பிக் நிர்வாக குழு கூட்டத்தில் பேசி உள்ளார்.
சர்வதேச கிராமப்புற பெண் தினம் (International Day of Rural Woman) – Oct 15
- கருப்பொருள்: “Rural Women Cultivating Good Food for All”
கர்ப்பம் மற்றும் குழந்தை இழப்பு தினம் (Pregnancy & Infant Loss Day) – Oct 15
உலகளாவிய கை கழுவும் தினம் (Global Hand Washing Day) – Oct 15
- கருப்பொருள்: “Clean hands are within reach”.
உலக மாணவர்கள் தினம் (World Students Day) – Oct 15
- கருப்பொருள்: “Fail: Stands for First Attempt in Learning”.
- டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளை உலக மாணவர்கள் தினமாக கொண்டாப்பட்டு வருகிறது.
உலக மயக்க மருந்து தினம் (World Anesthesia Day) – Oct 16
- கருப்பொருள்: “Anesthesia and Cancer Care”.
உலக உணவு தினம் (World Food Day) – Oct 16
- கருப்பொருள்: “Water is life, Water is Food. Leave no one behind”.
உலக முதுகெலும்பு தினம் (World Spine Day) – Oct 16
- கருப்பொருள்: “Move Your Spine”.