Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 15th February 2024

Daily Current Affairs

Here we have updated 15th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பர்கூர் ஆராய்ச்சி மையம்

Vetri Study Center Current Affairs - Parkur Research Centre

  • நாட்டு மாடு இனத்தினை பாதுகாத்தற்காக பர்கூர் ஆராய்ச்சி மையத்திற்கு இன பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
  • தேசிய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாட்டு விலங்கின மரபு வாரியம் இணைந்து இவ்விருதினை வழங்கியுள்ளது.
  • பர்கூர் ஆராய்ச்சி மையம் – 2015 (ஈரோடு)

குறும்படம் வெளியீடு

Vetri Study Center Current Affairs - Neenga Road Rajava

  • போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்த நீங்க ரோடு ராஜாவா? எனும் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.
  • இப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

தனி தீர்மானங்கள் நிறைவேற்றம்

  • ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறு சீரமைப்பிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியுள்ளது.

பிபின் ராவத் சிலை

Vetri Study Center Current Affairs - Statue Of General Bipin Rawat

  • இந்தியாவின் முன்னாள் முப்படை தளபதியான பிபின் ராவத் சிலையானது டேராடூன் (உத்திரகாண்ட்) அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் முதல் முப்படை தளபதி ஆவார்.

பாரத் மார்ட்

  • துபையில் ஜிபெல் அலி தடையற்ற வர்த்தக மண்டலத்தில் டிபி வொர்ல்ட் சர்வதேச வர்த்தகம் மற்றும் சரக்கு போக்குவரத்து நிறுவனம் சார்பில் கட்டப்படவிருக்கும் பாரத் மார்ட் வணிக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
  • பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீதும் கூட்டாக அடிக்கல் நாட்டினார்கள்.

அசாம்

Vetri Study Center Current Affairs - Kaji Nemu

  • அசாம் மாநிலத்தின் மாநில பழமாக Kaji Nemu எனும் எலுமிச்சை பழம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாடு – பலாப்பழம்
  • இந்தியா – மாம்பழம்

பிரதான் மத்ஸ்ய கிசான் சம்ரிதி திட்டம்

  • மீன்வளம் சார்ந்த சிறு, குறு தொழிற்சாலைகளை மேம்படுத்த பிரதான் மத்ஸ்ய கிசான் சம்ரிதி திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

க்ரோ இன்டிடைவ் திட்டம் (CROW Initiative Plan)

  • தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற CROW இன்டிடைவ் என்னும் திட்டத்தினை நிதி ஆயோக் தொடங்கியுள்ளது.
  • CROW  – Greening & Restoration of Wasted and into Agroforestry
  • NITI Aayog – 01.01.2015

அரசு தொழில்நுட்ப பரிசு

  • உலக அரசு உச்சிமாநாட்டில் அரசு தொழில்நுட்ப பரிசினை இந்தியா வென்றுள்ளது.

சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம் (Childhood Cancer Awareness Day) – பிப்ரவரி 15

Vetri Study Center Current Affairs - Childhood Cancer Awareness Day

February 13 Current Affairs  | February 14 Current Affairs

Related Links

Leave a Comment