Daily Current Affairs
Here we have updated 15th February 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
உயர்கல்வி
- தமிழ்நாட்டில் உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கை விகிதம் 36%ஆக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேர்க்கை விகிதம் – 48%
- இந்தியாவிலே உயர்கல்வி சேர்க்கை விகிதம் அதிகம் உள்ள மாநிலம் – தமிழ்நாடு
பெண் எம்.பி.க்கள்
- 18வது மக்களவையில் அதிக பெண் எம்.பி.க்கள் உள்ள மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது.
- மேற்கு வங்கம் – 11 பெண் எம்.பிக்கள்
- தமிழ்நாடு – 5 பெண் எம்.பிக்கள்
- இந்திய அளவில் – 74 பெண் எம்.பிக்கள்
மையக்கரு
- சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள 50 ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் ஹம்பியின் கல் தேர் (Stone chariot of Hampi) என்ற மையக்கரு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 10 ரூபாய் – கோனார்க் சூரிய கோவில் (Sun Temple, Konark)
- 20 ரூபாய் – எல்லோரா குகை (Ellora Cave)
- 200 ரூபாய் – சாஞ்சி ஸ்தூபி (Sanchi Stupa)
- 500 ரூபாய் – செங்கோட்டை (Red Fort)
IRIS குறைகடத்தி சிப்
- IRIS குறைகடத்தி சிப்பினை இஸ்ரோ ஐஐடி மெட்ராஸ் உதவியுடன் உருவாக்கியுள்ளது.
வருண் சாகர்
- ராஜஸ்தானின் அஜ்மீரிலுள்ள ஃபோய் சாகர் ஏரிக்கு (Foy Sagar) வருண் சாகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம்
- மைக்ரோசாப்ட் நிறுவனம் AI வளர்ச்சிக்காக தெலுங்கானாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
- இதற்கான நிறுவனம் ஹைதரபாத்தில் நிறுவப்பட்டது.
MITRA தளம்
- SEBI அமைப்பு MITRA தளத்தினை தொடங்கியுள்ளது.