Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 15th June 2024

Daily Current Affairs

Here we have updated 15th June 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழ் புதல்வன் திட்டம்

  • 2024 ஆகஸ்ட் முதல் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின்படி அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • புதுமைப் பெண்கள் திட்டம் (05.09.2022) – 6-12 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்

கையடக்க கணினி

  • பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் 79,723 தொடக்க கல்வி ஆசியர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
    • மதீப்பீடு ரூ.101.48 கோடி

ஐம்பெரும் விழா பற்றிய மேலும் சில தகவல்கள்

  • 22,931 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • தமிழ் பாடப்பிரிவில் 100/100 மதிப்பெண்கள் எடுத்த 43 மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
  • பள்ளிகளில் 100% தேர்வில் வெற்றி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆர்.அஸ்வின்

  • தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஆர்.அஸ்வின் தனது சுயசரிதையை “I have the Street : A Kutti Stoy” எனும் பெயரில் எழுதியுள்ளார்.

அகழாய்வு

  • ஜீன் 18-ல் சிவகங்கை மாவட்டம், கீழடியில் 10வது கட்ட அகழாய்வு தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அகழாய்வு இடம்மாவட்டங்கள்
பூதிநத்தம்தருமபுரி
பொற்பனைக்கோட்டைபுதுக்கோட்டை
கீழ்நமண்டிதிருவண்ணாமலை
வடக்குப்பட்டுகாஞ்சிபுரம்
துலுக்கர்பட்டிதிருநெல்வேலி
வெம்பக்கோட்டைவிருதுநகர்
பட்டறைப்பெரும்புதூர்திருவள்ளூர்
மாளிகைமேடு (கங்கை கொண்ட சோழபுரம்)அரியலூர் மாவட்டம்
கொந்தகைசிவகங்கை
கீழடிசிவகங்கை
விஜயகரிசல்குளம் (சாத்தூர்)விருதுநகர்
ஆதிச்சநல்லூர்தூத்துக்குடி
சிவகளைதூத்துக்குடி
திருக்கோளூர்தூத்துக்குடி
அரிக்கமேடுபுதுச்சேரி
கொடுமணல்ஈரோடு

ஜோதி விஜ்

  • FICCI அமைப்பின் பொது இயக்குநராக ஜோதி விஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
    • Federation of Indian Chambers of Commerce & Industry
    • தொடக்கம் – 1927
    • தலைமையகம் – புதுதில்லி

முதல்வர் நிஜுத் மொய்னா திட்டம்

  • அசாம் மாநிலத்தில் பயிலும் பெண்களுக்காக முதல்வர் நிஜுத் மொய்னா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி வழங்கப்படும் தொகை

+1, +2 மாணவிகள்ரூ.1,000
கல்லூரி (UG) பயிலும் மாணவிகள்ரூ.1,200
B.Ed., படிக்கும் மாணவிகள்ரூ.2,500

ஹெலிக்காப்டர் விபத்து

  • சமீபத்தில் மலாவி நாட்டின் துணை ஜனாதிபதியான சவுலோஸ் சிலிமா ஹெலிக்காப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • குன்னூர், நஞ்சப்ப சத்திரத்தில் முப்படை தளபதி பிபின்ராவத் ஹெலிக்காப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.
  • ஈரான் நாட்டின் அதிபரான இப்ராஹிம் ரைசி ஹெலிக்காப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

உலக முதியோர் கொடுமை விழிப்புணர்வு தினம் (World Elder Abuse Awareness Day) – ஜீன் 15

உலக காற்று தினம் (World Wind Day) – ஜீன் 15

உலக அலைசறுக்கு தினம் (International Surfing Day) – ஜீன் 15

Related Links

Leave a Comment