Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 15th March 2025

Daily Current Affairs 

Here we have updated 15th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஏற்றுமதி

Vetri Study Center Current Affairs - Export of Goods

  • தமிழ்நாடு நாட்டிலேயே பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு 3வது இடம் பிடித்துள்ளது.
  • முதலிடம் – குஜராத்
  • இரண்டாவது இடம் – மகாராஷ்டிரா

தனிநபர் வருமானம்

  • தமிழ்நாடு நாட்டிலேயே தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு 4வது இடம் பிடித்துள்ளது.

வயது மக்கள் தொகை

  • தமிழ்நாட்டில் வேலை செய்யும் வயது மக்கள் தொகை 2036-ல் 63.6%ஆக குறையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2021-ல் 66.4%மாக இருந்தது.
  • 2036-ல் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமை விகிதம்

  • தமிழ்நாட்டின் வறுமை விகிதம் 2005-06 மற்றும் 2022-23க்கு இடையில் 36.54%லிருந்து 1.43%ஆகக் கணிசமாக குறைந்துள்ளது.

பணவீக்கம்

  • 2019-20 முதல் 2023-24 வரை தமிழ்நாட்டின் சராசரி பணவீக்கம் 5.7%ந்தியாவின் பணவீக்கமான 4.85%ஐ விட அதிகமாக இருந்தது.

விவசாயம்

  • தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள் கிராமப்புற தொழிலாளர்களில் 41.1% பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளன.

தமிழ்நாடு உற்பத்தி திறன்

  • எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை, கரும்பு – முதலிடம்
  • மக்கா சோளம் – 2வது இடம்
  • நெல் – 3வது இடம்

பல்கலைகழக தரவரிசை

  • QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் ஐஐடி மெட்ராஸ் 31வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
  • இத்தரவரிசையில் 79 பல்கலைக்கழங்கள் இடம்பிடித்துள்ளன.
  • முதல் 50 இடங்களில் 9 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

மிஷன் அமிர்த சரேவாவர்

  • நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 குளங்களை புத்துயிர் ஊட்ட மிஷன் அமிர்த சரோவர் திட்டம் 2022-ல் தொடங்கப்பட்டுள்ளது.

அபார் ஐடி

  • அபார் ஐடி (APAAR ID) டிஜிலாக்கர் & கல்வி வங்கி கடன்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
  • அபார் ஐடி என்பது பள்ளி மாணாக்கர்களுக்காக தொடக்கப்பட்ட 12 இலக்க ஐடி ஆகும்

முக்கிய தினம் 

Vetri Study Center Current Affairs - World Consumer Rights Day

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் (World Consumer Rights Day) – மார்ச் 15

Related Links

Leave a Comment