Daily Current Affairs
Here we have updated 15th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஊட்டச்சத்தை உறுதி செய்
- அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.
- ஊட்டசத்தை உறுதி செய் – 2022
அரவிந்த் பனகாரியா
- 16வது நிதி ஆணையமானது அரவிந்த் பனகாரியா தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- பகுதி XII, விதி 280வது விதியின் படி உருவாக்கப்பட்டது.
- உருவாக்கப்பட்ட நாள் : 22.11.1951
- டாக்டர் B.R.அம்பேத்கர் 1951-ல் நிதி ஆணைக்குழு நிறுவினார்
- இவ்வாணையமானது மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கங்களுக்கும் இடையிலான நிதி உறவுகளை வரையறுக்க உருவாக்கப்பட்டது.
நிதிக்குழு | ஆண்டு | தலைவர் | காலம் |
1 | 1951 | K.C.நியோஜி | 1952-1957 |
2 | 1956 | K.சந்தானம் | 1957-1962 |
3 | 1960 | A.K.சான்டா | 1962-1966 |
4 | 1964 | P.V.ராஜமன்னார் | 1966-1969 |
5 | 1968 | மகாவீர் டயாகி | 1969-1974 |
6 | 1972 | K.ப்ரஹ்மானந்த ரெட்டி | 1974-1979 |
7 | 1977 | J.M.ஷெல்ட் | 1979-1984 |
8 | 1983 | Y.B.சவான் | 1984-1989 |
9 | 1987 | N.K.B.சால்வே | 1989-1995 |
10 | 1992 | K.C.பாண்ட் | 1995-2000 |
11 | 1998 | A.M.குஸ்ரோ | 2000-2005 |
12 | 2002 | C.ரங்கராஜன் | 2005-2010 |
13 | 2007 | Dr.விஜய் எல்.கேல்கர் | 2010-2015 |
14 | 2013 | Dr.Y.V.ரெட்டி | 2015-2020 |
15 | 2017 | N.K.சிங் | 2020-2025 |
16 | 2023 | அரவிந்த் பனகாரியா |
அரசியலமைப்பு அருங்காட்சியகம்
- இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகம் ஹரியானாவில் அமைய உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- முதல் அரசியலமைப்பு பூங்கா – பூனே
- முதல் அரசியலமைப்பு கோவில் – திருவனந்தபுரம்
- முதல் அரசியலமைப்பு பூங்கா – பூனே
- அரசியலமைப்பு படுகொலை தினம் – ஜீன் 25
முப்படை தளபதி மாநாடு
- 35வது முப்படை தளபதி மாநாடு கொச்சியில் நடைபெற்றது.
உலக நகர குறியீடு 2024
- உலக நகர குறியீடு 2024 பட்டியலில் லண்டன் முதலிடம் பிடித்துள்ளது.
- 2வது இடம் – நியூயார்க்
- 3வது இடம் – பாரீஸ்
ஆர்டர் ஆஃப் தி டொமினிகா விருது
- டொமினிகாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் தி டொமினிகா விருதானது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கேம் டெவலப்பர் மாநாடு
- 16வது கேம் டெவலப்பர் மாநாடு ஹைதரபாத்தில் நடைபெற்றது.
கிறிஸ் ஈவன்ஸ்
- ஆஸ்திரேலியா தனது முதல் அடிமை ஒழிப்பு ஆணையராக கிறிஸ் ஈவன்ஸ் என்பவரை நியமித்துள்ளது.
எலான் மஸ்க்
- அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க் தலைமை வகிக்க உள்ளார்.
முக்கிய தினம்
பழங்குடியினர் பெருமை தினம் (Tribal Pride day) – நவம்பர் 15
- பிர்சா முண்டாவின் பிறந்த தினமானது பழங்குடியினர் பெருமை தினமாக கொண்டாடப்படுகிறது.
- பிர்சா முண்டா பிறந்த தினம் – 15.11.1875
ஜார்க்கண்ட் மாநில தினம் – நவம்பர் 15
- கடந்த 15.11.2000-ல் பீகார் மாநிலத்திலிருந்து ஜார்க்கண்ட் பிரிக்கப்பட்ட தினத்தினை ஜார்க்கண்ட் மாநில தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்தியாவின் 28வது மாநிலம்.