Daily Current Affairs
Here we have updated 16th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- தூய்மைப் பணியாளர்கள் – மானிய திட்டம்
- தூய்மைப் பணியாளர்கள் – வீடு வாங்க மானிய திட்டம்
- தமிழக முதல்வர் தொடங்கி வைப்பு
- தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்த – 500 பேருக்கு ரூ.11 இலட்சம்
- வல்ல நாடு மலைப்பகுதி – புதிய பல்லி இனம்
- மகாராஷ்டிரா, தாக்கரே வனவிலங்கு அறக்கட்டளை ஆய்வு
- ஹெமிடாக்டைலஸ் குவார்ட்சிடிகோல் (53வது இனம்) – புதிய வகை பல்லி இனம்
- வறண்ட பகுதியில் வாழும் இனத்திற்கு முத்து செதில் பல்லி என பெயர் சூட்டல்
- விமானப்படை துணை தளபதி
- விமானப்படை துணை தளபதியாக – ஏர்மார்ஷல் ஆசுதோஷ் தீட்சித் நியமனம்
- வான்படை உருவாக்கம் : 08.10.1932
- தேசிய வான்படை தினம் – அக்டோபர் 8
- தொடர்புடைய செய்திகள்
- சேனா விருது – இந்திய விமானப்படை பெண் கமாண்டர் – தீபிகா மிஸ்ரா
- போர் விமான மாதிரிகள், விமான என்ஜின்கள், நவீன போர்கருவிகள் காட்சிபடுத்தும் – இந்திய விமானப்படை முதல் பாரம்பரிய மையம் – சண்டிகர்
- சஞ்சய் கார்க் குழு (ICAR)
- இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையினை மறு சீரமைப்பு – சய்சய்கார்க் தலைமையில் 11 பேர் கொண்ட உயர்மட்டக்குழு
- Indian Council of Agricultural Research – 1929
- தொடர்புடைய செய்திகள்
- SATHI போர்டல் – விதை உற்பத்தி, தரம் ஆகியவற்றின் சவால்களை சமாளிக்க “உத்தம் பீஜ் – சம்ரித் கிசான்” என்ற கருப்பொருளுடன் வடிவமைப்பு
- விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை தேசிய பயிர்க் காப்பீடு இணையதளம் மூலம் பெறுவதற்கான “டிஜிக்ளைம்” எண்ம முறை வசதி அறிமுகம்
- தூத்துக்குடி மாவட்டத்தின் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது.
- கூட்டு இராணுவப் போர் பயிற்சி
- இந்தோனிசியா – இந்தியா மற்றும் இந்தோனேசியா கடற்படை கூட்டு இராணுவப் போர் பயிற்சி – சமுத்திர சக்தி 2023
- ஐஎன்எஸ் கப்பலான சுவராட்டி பங்கேற்பு
- கேன்ஸ்சர்வதேச திரைப்பட விழா
- மே 16-27
- பிரான்ஸ் – 76வது கேன்ஸ்சர்வதேச திரைப்பட விழா
- இந்தியா- ஐரோப்பிய யூனியன் கூட்டம்
- பெல்ஜியம், பிரஸ்ஸல்ஸ் – இந்தியா – ஐரோப்பிய யூனியன் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் – முதலாவது அமைச்சர்கள் கூட்டம்
- கல்லூரி மாணவர்களுக்கான – இணையவழி பயிற்சித் திட்டம்
- இஸ்ரோ – விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு பயிற்சிக்கான இணைய வழி பயற்சித்திட்டம் – ஸ்டார்ட் (START)
- Space Science and Technology Awarnace Training
- லாலிகா கால்பந்து போட்டி
- ஸ்பெயின் – லாலிகா கால்பந்து போட்டி
- 27வது முறை – பார்சிலோனோ அணி சாம்பியன்
- தேசிய டெங்கு தினம் (National Dengue Day) – May 16
- கருப்ப்பொருள் : Fight Dengue, Save Lives