Daily Current Affairs
Here we have updated 16th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை
- இடம் : கிண்டி, சென்னை
- திறந்து வைத்தவர் : மு.க.ஸ்டாலின்
- 240 கோடி செலவில், 1,000 படுக்கையறை வசதி
டாக்டர் பார்த்தசாரதி
- புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் – டாக்டர் பார்த்தசாரதி – கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநராக நியமனம்
15வது சர்வதேச இயந்திரக்கருவிகள் கண்காட்சி (ஆக்மி)
- அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில்
- இடம் : சென்னை, நந்தம்பாக்கம்
- தொடங்கி வைத்தவர் : ஆளுநர் ஆர்.என்.ரவி
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
- தலைமை : நிர்மலா சீதாராமன் (மத்திய நிதியமைச்சர்)
- இடம் : புதுதில்லி
- நாள் : ஜூலை 11
தொடர்புடைய செய்திகள்
- ஜி.எஸ்.டி அமல்படுத்தல் – 2016 – அரசியலமைப்புச் சடத்தின் 122வது சட்டத்திருத்தம்
- அமலுக்கு வந்த நாள் : ஜூலை 01 – 2017
எம்க்யூ-9பி பிரடேட்டர்
- அமெரிக்காவிடம் ஆளில்லா தாக்குதல் விமானங்கள் – எம்க்யூ-9பி பிரடேட்டர் வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி
- 30 ஆளில்லா விமானங்கள் – கடற்படை 14 – விமானப்படை 8 – ராணுவம் 8
கடல் உணவு ஏற்றுமதி – இந்தியா
- 2022-23-ம் நிதியாண்டு – கடல் உணவு ஏற்றுமதி – ரூ.63,96,914 கோடி
- 1.7 மில்லியன் டன் அளவிலான கடல் உணவு
டானி பானி திட்டம்
- எல்லையாரம் உள்ள பறவைகளுக்கு தண்ணீரும், உணவும் வழங்கும் திட்டம்
- எல்லை பாதுகாப்பு படையால் (BSF) தொடக்கம்
- BSF – 1965
- தலைவர் – நித்தின் அகர்வால்
அனுராக் கோயல்
- அசாம் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம்
நிர்மலா சீதாராமன்
- மத்திய நிதியமைச்சர் – வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியத்தின் (IFAD) தலைவர் ஆல்வரோ லாரியோ சந்திப்பு
- IFAD – International Fund for Agricultural Development
- ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் முனையமாக செயல்படுகிறது
- இது ஓர் சர்வதேச நிதி நிறுவனமாகும்.
- தலைமையகம் – ரோம், இத்தாலி
- தொடங்கப்பட்ட நாள் : 15.12.1977
எம்.எல்.ஏக்கள் மாநாடு – மும்பை
- எம்.ஐ.டி. அரசுக்கான பள்ளி மற்றும் பாரதிய சாத்ரா சன்சத் இணைந்து – தேசிய அளவிலான எம்.எல்.ஏக்கள் மாநாடு
- மக்களவைத் தலைவர் ஓம்.பிர்லா பங்கேற்பு
மைக்ரோ மொபிலிட்டி வாகன கருந்தரங்கு – நெதர்லாந்து
- சிறிய வகை வாகனப்பிரிவு – சிறந்த வாகன விருது – ராபின் மைக்ரோ கார்
- தயாரிப்பு – லிங்க்ஸ் இவி நிறுவனம், பெங்களூரு
- 60 கி.மீ. வேகம்
வில் வித்தை
- கொலம்பியா – உலகக் கோப்பை வில் வித்தை 3ம் நிலை போட்டி
- ஆண்கள் குழு பிரிவில் – அபிஷக் வர்மா, ஓஜாஸ் தியோடல், பிரதமேஷ் ஜவகர் – வெண்கலம்
- பெண்கள் குழு பிரிவில் – அதிதி சுவாமி, ஜோதி சுரேகா, பர்னித் கெளர் – வெண்கலம்
ஆசிய கான்டினென்டல் செஸ் சாம்பின் ஷிப் போட்டி
- கஜகஸ்தான்
- மகளிர் பிரிவு திவ்யா தேஷ்முக் – தங்கம்
- மேரி ஆன் கோம்ஸ் – வெள்ளி
My Life as a Comrade
- நூலின் ஆசிரியர் – கே.கே.சைலஜா
- கே.கே.சைலஜா, மஞ்சுசாரா ராஜன் இணைந்து எழுதியுள்ளார்.
குடும்பத்திற்குப் பணம் அனுப்புதலின் சர்வதேச நாள் – June 16
- கருப்பொருள் : “Digital remittances towards financial inclusion and cost reduction”