Daily Current Affairs
Here we have updated 16th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
- மதுரை – கலைஞர் நூற்றாண்டு நூலகம் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – திறப்பு
- தரமான கல்வி – தமிழ்நாடு – இரண்டாமிடம்
- தமிழகத்தின் கலைநகர் – மதுரை
மறைமலையடிகள் பிறந்த தினம்
- ஜூலை 15 – மறைமலையடிகள் – 147வது பிறந்த தினம்
புதிய விமான பயிற்சி நிலையம்
- அமையவுள்ள இடம் : சேலம்
- தொடங்கும் நிறுவனம் : EKVI விமானப் பயிற்சி ஆர்கனைசேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்
- தமிழ் நாட்டின் முதல் விமான பயிற்சி அமைப்பு
- இந்தியாவில் 36 விமான பயிற்சி பள்ளிகள் உள்ளன
வர்த்தகம் ஒப்பந்தம்
- இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இடையேயான வர்த்தகம் – ரூபாய்- திராமில் நடைபெற ஒப்பந்தம்
- இந்திய ரிசர்வ் வங்கி – UAE மத்திய வங்கி இடையே கையொப்பம்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவிற்கு கச்சா எண்ணை வழங்கும் நாடுகள் பட்டியல் – யுஏஇ – 3வது இடம்
- இந்தியாவில் அதிக அளவில் அந்நிய நேரடி முதலீடு – யுஏஇ (4வது இடம்)
- இந்தியா – தான்சானியா இடையே சொந்த கரன்சியில் வர்த்தகம் (ரூபாய் – ஷில்லிங்)
தெலுங்கானா
- புதிய இரயில்வே உற்பத்தி அலகு – காசிபேட்டை, தெலுங்கானா
தொடர்புடைய செய்திகள்
- இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF) – 1955
- ICF – Integral Coach Factory
- அமைவிடம் : பெரம்பூர்
ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டி
- நடைபெறும் இடம் : தாய்லாந்து
- நீளம் தாண்டுதல் – முரளி ஸ்ரீ சங்கர் – வெள்ளி
- 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
- உயரம் தாண்டுதல் – செளரவ் குஷோரே – வெள்ளி
- மகளிர் ஹெப்டதலான் – ஸ்வப்னா பர்மன் – வெள்ளி (2017-தங்கம்)
- ஆடவர் 400மீ தடை தாண்டுதல் – சந்தோஷ்– வெண்கலம் (சாதனை நேரத்துடன் கடந்த இந்திய வீரர்)
- 4/400 கலப்பு தொடர் ஓட்டம் – ராஜேஷ் ரமேஷ், ஐஸ்வர்யா மிஸ்ரா, அமோஜ் ஜேக்கப், சுபா வெங்கடேசன் – தங்கம்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி
- நடைபெறும் இடம் : தாய்லாந்து
- மகளிர் ஒற்றையர் பிரிவு –மார்கெட்டா வோண்டு ரோஸோவா (செக். குடியரசு) – சாம்பியன் பட்டம்
- 60 ஆண்டு கால வரலாற்றில் தரவரிசையில் இல்லாமல் பட்டம் வென்ற முதல் வீராங்கனை