Daily Current Affairs
Here we have updated 16th August 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழ்நாடு அரசு விருதுகள்
- தகைசால் தமிழர் விருது – கி.வீரமணி
- கல்பனா சாவ்லா விருது – நா.முத்தமிழ் செல்வி (எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ் பெண்)
- ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருது – வசந்தா கந்தசாமி (வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக கணினி துறை பேராசிரியர்)
- மாற்று திறனாளி நலன் விருது – த.ஜெயக்குமார் (சென்னை அரசு மறுவாழ்வு மருத்துவமனை இயக்குநர்)
- சாந்தி தொண்டு நிறுவனம் (கன்னியாகுமரி)
- சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி
மகளிர் நலன் விருது 2023
- சமூக சேவகர் டி.ஸ்டாலிபீட்டர் (கோவை)
- கிராமத்தின் ஒளி தொண்டு நிறுவனம் (சின்ன சேலம்)
கிராம ஊராட்சி விருது
- 2021 – 2022
- ஈராேடு – குளூர் கிராம ஊராட்சி
- திண்டுக்கல் – தி.பஞ்சம்பட்டி கிராம ஊராட்சி
- தூத்துக்குடி – நட்டாத்தி கிராம ஊராட்சி
- 2022 – 2023
- கோயம்புத்தூர் – நாயக்கன் கிராம ஊராட்சி
- செங்கல்பட்டு – மேல்மருவத்தூர் கிராம ஊராட்சி
- ராமநாதபுரம் – அரியேனந்தல் கிராம ஊராட்சி
பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதி
- விடியல் பயணம் என அழைக்கப்படும் தமிழக முதல்வர் அறிவிப்பு
- பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதி – 08.05.2022
டெல்லி, செங்கோட்டை
- 77வது சுந்திர தினம் – பிரதமர் மோடி 10வது முறையாக கொடியேற்றினார்
பிரதான் மந்திரி விஸ்வகர்மா கௌஷல் சம்மான்
- கைவினை கலைஞர்களுக்கு நிதி உதவி திட்டம் – செப்டம்பர் 17 துவக்கம்
- செப்டம்பர் 17 – விஸ்வகர்மா தினம்
தொடர்புடைய செய்திகள்
- விஸ்வகர்மா ஷ்ரம் சம்மான் யோஜானா – உத்திரபிரதேசம்
பிந்தேஸ்வர் படாக்
- சுலப் இன்டர்நேஷனல் தொண்டு நிறுவனர் – முகமது ஹபீப் காலமானார்
- மனித உரிமைகள், சுற்றுச்சூால் தூய்மை, கழிவு மேலாண்மை, கல்வி ரீதியிலான சீர்திருத்தம்
- சுலப் கழிவறைகள் – 1970
முகமது ஹபீப்
- முன்னாள் கால்பந்து வீரர் – முகமது ஹபீப் காலமானார்
கூடுதல் தகவல்கள்
- ஆகஸ்ட் 16 – மதுரை – டி.எம்.செளந்தராஜன் திருவுருவச் சிலை