Daily Current Affairs
Here we have updated 16th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தேசிய செய்தி
- மேகலாயாவின் உம்ரோய்வில் டிசம்பர் 15-28 வரை இந்தோ-கஜகஸ்தான் இடையே “KAZIND-22” கூட்டுப் பயிற்சியின் 6வது பதிப்பு நடைபெறுகிறது.
- இந்தியாவில் முதன்முறையாக பெண்களின் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க “செர்வாவேக் (CERVAVAC)” என்ற தடுப்பூசியை சீரம் நிறுவனம் 2023-முதல் அறிமுகப்படுத்துகிறது.
- தேசிய தடுப்பூசித் திட்டதின் கீழ் 9-14வயது வரையுள்ள சிறுமிகளுக்கு செலுத்தப்படும் என தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் “அரோரா” தெரிவித்துள்ளார்
- பிரதான் மந்திரி கெளஷல் கோ காம் காரியக்ரம் திட்டம் (PMKKK) பிரதான் மந்திரி விராசத் கா சம்ர்தன் திட்டம் (PM VIKAS) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- PMKKK – Pradhan Mantri Kaushal Ko Kaam Karyakram
- PM VIKAS – Pradhan Mantri Virasat Ka Samvardhan
- சிறுபான்மையினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏற்படுத்தபட்டது – PM VIKAS
- டிசம்பர் 16-29 வரை நேபாளத்தின் சல்ஜாண்டியில் இந்தோ-நேபாள கூட்டுபயிற்சி “சூர்ய கிரண்-XVI” நடைபெற உள்ளது..
- டிசம்பர் 15-ல் பிரான்சிலிருந்து இந்தியாவிற்கு 36வது (கடைசி) “ரஃபேல் போர் விமானம்” இந்தியாவிற்கு வந்ததடைந்தது.
உலகச் செய்தி
- அமெரிக்க மீன் & வனவிலங்கு ஆணையம் “டைஹம்ஸ் பக்வீட்” என்ற பூவினத்தை அழிந்துவரும் இனமாக அறிவித்துள்ளது.
- இப்பூ எஸ்மரால்டா கவுண்டியின் பகுதியல் மட்டுமே காணப்படுகிறது.
- WHO புதிய தலைமை விஞ்ஞானியாக டாக்டர் ஜெர்மி ஃபாரார்-ஐ அறிவித்துள்ளது.
- WHO-ன் தலைமை செவிலியர் அதிகாரியாக டாக்டர் அமெரியா வாடு அஃபுஹாமஙகோ துய்புலோடு-ஐ அறிவித்துள்ளது.
விளையாட்டு செய்தி
- ஸ்பெயின் வலேன்சியா நகரில் நடக்கும் பெணகள் நேசன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
முக்கிய தினம்
- விஜய் திவாஸ் (Dec – 16)
- 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றதன் நினைவாக கொண்டாடப்படுகிறது