Daily Current Affairs
Here we have updated 16-17th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- மா.அரங்கநாதன் இலக்கிய விருது-2023
- பேராசிரியர் க.பஞ்சாங்கம்
- எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்
- 2018 முதல் – ஏப்ரல் 16-ல் மா.அரங்கநாதன் இலக்கிய விருது
- 2வது தெருவோர குழந்தைகளுக்கான கிரிக்கெட் போட்டி – 2023
- ஸ்ரீ தயா அறக்கட்டளை (ம) ஸ்ட்ரீட் சைலட் யுனைடெட் அமைப்பு இணைந்து – தெருவோர குழந்தைகளுக்கான கிரிக்கெட் போட்டி
- 16 நாடுகள், 22 அணிகள்
- இடம் : சென்னை
- முதல் தெருவோர கிரிக்கெட் போட்டி – லண்டன் – 2013
- பழங்கால பொருட்கள் கண்டெடுத்தல்
- 2ம் கட்ட அகழாய்வு – வெம்பக்கோட்டை
- கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் : சுடுமண்ணாலான புகைபிடிப்பான், காதணி, கல்லால் செய்யப்பட்ட எடைக்கற்கள், கண்ணாடி மணிகள்
- மனதின் குரல் நிகழ்ச்சி
- பிரதமர் மோடி – மனதின் குரல் நிழக்ச்சி
- 2014 அக்டோபர் 3ம் தேதி ஒலிபரப்பு
- மாத இறுதி ஞாயிறு – வானொலியில் ஒலிபரப்பு
- ஏப்ரல் 30-ம் தேதி 100வது நிகழ்ச்சி நிறைவு
- ஜல் ஜீவன் திட்டம் – பிரதமர் விருது
- ஜல் ஜீவன் திட்டம் – 100% நிறைவு செய்து சாதனை – 2.15 குடிநீர் இணைப்பு
- விருது பெற்றவர் : ஆர்த்தி (காஞ்சிபுரம் ஆட்சியர்)
- ஜடாயு பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம்
- உலகின் முதல் ஆசிய ராஜாளிக் கழுகு இனப் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம்
- மகாராஜ்கஞ்ச் மாவட்டம், உத்திரபிரதேசம்
- ஆசிய ராஜாளிக் கழுகு – செந்தலைக் கழுகு
- உலகின் சிறந்த பொதுப் போக்குவரத்து 2023
- மும்பை – 19வது இடம்
- இப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய நகரம்
- பெர்லின், ப்ராக், டோக்கியா, கேபன் ஹேகன், ஸ்டாக்ஹோம் – முதல் ஐந்து நகரங்கள்
- வெளியீடு நிறுவனம் : டைம் அவுட் நிறுவனம்
- கவாச் பயிற்சி
- அந்தமான் நிக்கோபர் இராணுவப் பிரிவு சார்பில் முப்படைகள் கூட்டு இராணுவப் பயிற்சி
- ஃபெமினா மிஸ் இந்தியா 2023
- மணிப்பூர், 23வது ஃபெமினா மிஸ் இந்தியா 2023
- 1வது இடம் : நந்தினி குப்தா (இராஜஸ்தான்)
- 2வது இடம் : ஸ்ரேயா பூஞ்சா (தில்லி)
- 3வது இடம் : தெளனெளஜம் ஸ்ட்ரேலாே (மணிப்பூர்)
- ஆர்.பாலகிருஷ்ணன் – நூல்
- ஒரு பண்பாட்டின் பயணம் – சிந்து முதல் வைகை வரை – நூலின் ஆசிரியர்
- ஒடிசா முதல்வரின் முதன்மை ஆலோசகர்
- சிறந்த நிறுவனத்தை உருவாக்குபவர் விருது
- வேணு சீனிவாசன் (டி.வி.எஸ் நிறுவனத்தின் கெளரவத் தலைவர்)
- வழங்கிய நிறுவனம் : ஏ.ஐ.எம்.ஏ நிறுவனம்
- ஜி7 அமைச்சர்கள் கூட்டம்
- சப்போரோ (ஜப்பான்) – பருவநிலை, எரிசக்தி, சுற்றுச்சூழலுக்கான சந்திப்பு
- ஜி7 – 1973
- உறுப்பு நாடுகள் – கனடா, பிரான்ஸ், ஜெர்மெனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன்
- பார்வையாளர் அந்தஸ்து நாடு – ஐரோப்பிய யூனியன்
- லாங் மார்ச்-4பி ராக்கெட்
- ஃபெங்குயின்-3 என்ற வானிலை ஆய்வு செயற்கைகோளுடன் – லாங் மார்ச்-4பி ராக்கெட்
- சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தம்
- ஏவுதளம் : ஜியுகுவான், சீனா (கான்சு மகாணம்)
- வடகொரியா ஏவுகணை சோதனை
- கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹ்வாசாங் 18 – ஏவுகணை சோதனை வெற்றி – வடகொரியா
- சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர் விருது
- இந்திய அமெரிக்கர், ஃபெடெக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி – ராஜ் சுப்ரமணியம்
- சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர் விருது (பிரவாசி பாரதிய சமம்மா)
- World Hemophilia Day (April – 17)
- கருப்பொருள் : Access for All – Prevention of Bleeds as the Global Standard of Care