Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 16th January 2025

Daily Current Affairs

Here we have updated 16th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

உழைப்பு நாள்

  • உழைப்பு நாள் அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
  • உழைப்பு நாள் என்பது ஒருநாளில் ஒருவர் எவ்வளவு வேலை செய்கிறார் என்பதை குறிக்கிறது.

உழைப்பு நாள் பட்டியல்

  • தமிழ்நாடு – 1.75
  • குஜராத் – 1.37
  • மகாராஷ்டிரா – 1.17
  • மத்தியப்பிரதேசம் – 0.97

சத்தியநாராயணன் குழு

Vetri Study Center Current Affairs - Sathya Narayan

  • புதிய குற்றவியல் சட்டங்களை மறு ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு சத்தியநாரயணன் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.

தமிழக அரசு விருதுகள்

அயலக தமிழர் தினத்தில் வழங்கப்பட்ட விருதுகள்

  • தமிழ் மாமணி – விஜய் ஜானகிராமன்
  • கலாச்சார தூதர் – கிருஷ்ணகாந்தன் சந்தீப்

கணியன் பூங்குன்றனார் விருது

அயலக தமிழர்களுக்கு வழங்கப்படும் விருது

  • பெண்கள் பிரிவு – ஸ்ரீதேவி சிவானந்தம்
  • சமூக மேம்பாடு – கமலக்கண்ணன்
  • கல்வி பிரிவு – ராஜராம் ராமசுப்பன்
  • வணிக பிரிவு – லட்சுமன் சோமசுந்தரம்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் – ஆரோக்கியராஜ்
  • மருத்துவ பிரிவு – கங்காதாரா சுந்தர்

சர்வதேச பலூன் திருவிழா

  • மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் 10வது சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்றது.

வேலைவாய்ப்பு

  • தமிழ்நாடு MSME மூலம் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.19%-உடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
  • தொழில்முனைவோரின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

சபாநாயகர்கள் மாநாடு

  • காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்றங்களின் சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் 28வது மாநாடானது 2026-ல் இந்தியாவில் வைத்து நடைபெறுகிறது.

வானியல் ஆய்வகம்

  • கிழக்கு இந்தியாவின் முதல் வானியல் ஆய்வகம் மேற்கு வங்கத்தின் பஞ்சத் மலையில் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வானியல் ஆய்வகங்கள் உள்ள இடங்கள்

  1. லடாக்
  2. நைனிடால் (உத்திரகாண்ட்)
  3. மவுண்ட் அபு (ராஜஸ்தான்)
  4. கார்பானி  மலைகள் (மகாராஷ்டிரா)
  5. காவலூர் (தமிழ்நாடு)

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்

Vetri Study Center Current Affairs - Gulf States

  • வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டமானது கொச்சியில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் – 1981
  • உறுப்பினர்கள் – 6 நாடுகள்
  • தலைமையகம் – அபுதாபி (ஐக்கிய அரபு அமீரகம்)

அமெரிக்கா

  • ஜனவரி மாதத்தினை தமிழ்மொழி மற்றும் பாரம்பரியம் மாதமாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

முக்கிய தினம்

தேசிய புத்தாக தினம் (National Starup Day) – ஜனவரி 16

  • ஸ்டார்ட் அப் திட்டம் – 16.01.2016
  • ஸ்டார்ட் அப்களிின் எண்ணிக்கையில் இந்தியா 3வது இடம்

Related Links

Leave a Comment