Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 16th July 2024

Daily Current Affairs

Here we have updated 16th July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

டி.கிருஷ்ணகுமார்

Vetri Study Center Current Affairs - T. Krishnakumar

  • சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கற்கருவிகள் கண்டெடுப்பு

  • திருப்பத்தூர், நாட்டறம்பள்ளியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 20 மேற்பட்ட பழங்கற்கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொத்து மலர் தோட்டம்

  • உத்திரகண்டின் முன்சியாரி கிராமத்தில் 35 வகையான மலர் செடிகளை கொண்ட நாட்டின் முதல் கொத்து மலர் தோட்டம் உருவாக்கப்பட உள்ளது.
  • இத்தோட்டத்தில் உத்திரகாண்டின் மாநில மரமான ரோடோ டெண்ட்ரன் அர்போரியம் உருவாக்கப்பட உள்ளது.
  • ரோடோ டெண்ட்ரன் அர்போரியம் மரத்தின் மலர் நாகலந்து மாநிலத்தின் மாநில மலராக விளங்குகிறது.

விக்ரம் மிஸ்ரி

  • புதிய வெளியுறவு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • இவர் இந்தியாவின் 35வது வெளியுறவுச் செயலர் ஆவார்

மசோதா நிறைவேற்றம்

  • கர்நாடக மாநிலம் கிக் தொழிலாளர்களுக்கான மசோதா ஒன்றை நிறைவேற்ற உள்ளது.
  • கிக் தொழிலாளர்களுக்கான முதல் சட்டம் – இராஜஸ்தான்

ஒரு விஞ்ஞானி ஒரு தாயரிப்பு திட்டம்

  • ஒரு விஞ்ஞானி ஒரு தாயரிப்பு திட்டமானது ICARஆல் துவங்கப்பட உள்ளது.
  • ICAR-indian agricultural research institute – 16.06.1929

யூரோ 2024

Vetri Study Center Current Affairs - EURO 2024

  • ஸ்பெயினில் நடைபெற்ற யூரோ கால்பந்து போட்டியில் 4வது முறையாக ஸ்பெயின் வென்றுள்ளது.
  • போட்டியின் சிறந்த வீரராக ரோட்ரியூரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோபா அமெரிக்கா 2024

  • அர்ஜென்டினா அணியானது கோபா அமெரிக்கா 2024 கால்பந்து போட்டியை வென்றுள்ளது.

முக்கிய தினம்

செயற்கை நுண்ணறிவு பாராட்டு தினம் (Artificial  Intelligence Appreciation Day) – ஜூலை 16

உலக பாம்பு தினம் (World Snake Day) – ஜூலை 16

 

Related Links

Leave a Comment