Daily Current Affairs
Here we have updated 16th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
முகம் விருது 2023
- 2023-ம் ஆண்டிற்கான முகம் விருதானது இந்திய வனத்துறை அதிகாரியான சுதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது
கிரிக்கெட் மைதானம்
- தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் மதுரை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.
நிலக்கரி இறக்குமதி
- கடந்த செப்டம்பரில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2.06 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
- 2022 செப்டம்பர் மாத்தில் 1.97 கோடி டன்னாக இருந்தது.
- தற்போது 4.3% நிலக்கரி இறக்குமதி அதிகரித்துள்ளது.
ஆதார் பதிவு
- கேரளாவின் வயநாடு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் பதிவினை முடித்துள்ளது.
- இதன் மூலம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் பதிவினை முடித்து முதல் மாவட்டமாகியுள்ளது.
- 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.
இந்திய சர்வதேச அறிவியல் விழா (IISF)
- ஹரியானா, ஃபரிதாபாத்தில் 9வது இந்திய சர்வதேச அறிவியல் விழா நடைபெற உள்ளது.
- IISF – India International Science Festival
தேர்தல்
- நவம்பர் 17-ல் மத்தியபிரதேசத்திலுள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- மிசோரம் மாநிலம் – 40 சட்டசபை தொகுதி
- சத்திஸ்கர் மாநிலம் – 90 சட்டசபை தொகுதி
டொமினிகா
- எண்ணெய் திமிங்கலங்களுக்காக கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதியை நிறுவியுள்ளது.
- இது உலகின் முதல் கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும்.
முகமது மூயிஸ்
- மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்க உள்ளளார்.
சாதனை முறியடிப்பு
- நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விராட்கோலி தனது 50வது சதத்தை அடித்துள்ளார்.
- இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை (49) முறியடித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.
- இந்த ஆட்டத்தில் முகமதுசமி 7 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
தேசிய பத்திரிக்கை தினம் (National Press Day) – Nov 16
தேசிய நூலக வார விழா (National Library Week) Nov 14 – 20
சகிப்பு தன்மைக்கான சர்வதேச தினம் (International Day for Tolerance) – Nov 16
November 14 Current Affairs | November 15 Current Affairs