Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 16th November 2024

Daily Current Affairs

Here we have updated 16th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பிரோனா தியோஸ்தலீ

  • இந்திய கடற்படை கப்பலுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் ஆவார்.
  • இவர் INS Trinkat என்ற கப்பலுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

விளையாட்டு மையம்

  • உலகின் முதல் உயரமான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையம்லடாக்கில் நிறுவப்பட உள்ளது.

BASIC நாடுகள்

  • வளர்ந்த நாடுகளானது வளரும் நாடுகளுக்கு 100 பில்லியன் டாலர்கள் ஒதுக்க வேண்டுமென்று BASIC நாடுகள் தெரிவித்துள்ளன.
  • BASIC நாடுகள் – பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா

குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச அரசு

  • குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச அரசு என்ற முறையை அமெரிக்கா பின்பற்றுகிறது.

ஹிமாச்சலப்பிரதேசம்

  • வாருங்கள் சூரிய சக்தி திட்டங்களை நிறுவுங்கள் என்னும் திட்டத்தை ஹிமாச்சலப்பிரதேசம் நிறைவேற்றியுள்ளது.

MATES விசா

  • கனடா நாடானது MATES விசா திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

டிராக் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் போட்டி

  • 76வது தேசிய டிராக் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றுள்ளது.

Know Your Medicine

  • விளையாட்டு வீரர்கள் உட்கொள்ளும் மருந்தில் கலந்துள்ள மருந்து பொருட்கள் பற்றி அறிந்து கொள்ள Know Your Medicine என்ற செயலியை விளையாட்டுத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

முக்கிய தினம் 

தேசிய பத்திரிக்கை தினம் (National Press day) – நவம்பர் 16

Related Links

Leave a Comment