Daily Current Affairs
Here we have updated 16th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
டால்பின் கணக்கெடுப்பு
- கங்கா, பிரமபுத்திரா, சிந்து நதிகளிலுள்ள நீர் டால்பின்களை இந்தியா கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.
- உலகிலே முதன் முறை இந்தியா தான் இக்கணக்கெடுப்பினை நடத்தியுள்ளது.
- டால்பின் திட்டம் – 2020
தேசிய நீர் விருது
- தேசிய நீர் விருதுகளில் சிறந்த மாநில விருதானது ஒடிசாவிற்கு கிடைத்துள்ளது.
- சிறந்த மாவட்டம் – விசாகப்பட்டினம் (தெற்கு பகுதி)
- சிறந்த பஞ்சாயத்து – புள்ளம்பாரா
- சிறந்த நகரம் – சூரத்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் தண்ணீர் மனிதர் – ராஜேந்திர சிங்
சாதிவாரி கணக்கெடுப்பு
- தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
- இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பினை நடத்தும் மூன்றாவது மாநிலம் ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
- முதல் சாதிவாரிகணக்கெடுப்பு – பீகார்
- இரண்டாவது சாதிவாரிகணக்கெடுப்பு – ஆந்திரப்பிரதேசம்
எரிசக்தி உற்பத்தி
- புதுபிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி பட்டியிலில் ராஜஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது.
கிக் தொழிலாளர் சட்டம்
- இந்திய அளவில் கிக் தொழிலாளர்களுக்கான சட்டத்தினை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
- கிக் தொழிலாளர்களுக்கான சட்டத்தினை ராஜஸ்தான் முதலில் உருவாக்கியது.
- பின் கர்நாடாவில் இச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது.
கோசாலை
- பயோ-சிஎன்ஜி ஆலையுடன் கூடிய இந்தியாவின் முதல் நவீன கோசாலை மத்தியப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா
- மகாராஷ்டிராவிலுள்ள திறன் பல்கலைகழகத்திற்கு ரத்தன் டாடா பெயரை மகாராஷ்டிரா அரசு சூட்டியுள்ளது.
- இந்தியாவின் முதல் பயோபாலிமர் ஆலை மகாராஷ்டிராவில் துவங்கப்பட்டுள்ளது.
அர்ஜூன் வாஜ்பாய்
- சீனாவில் உள்ள ஷிஷாபங்கா மலையை ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையை அர்ஜூன் வாஜ்பாய் படைத்துள்ளார்.
- மேலும் இம் மலையை ஏறிய இளம் வயது வீரர் என்ற பெருமையையும் படைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- ஆங்கில கால்வாயை கடந்த இளம் மாற்றுத்திறனாளி – ஜியா ராய்
- ஆங்கில கால்வாயை தனியாக நீந்தி கடந்தவர் – சித்தார்த்தா அகர்வால்
- சோ ஓயு மலையின் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் – ஷீத்தல் ராஜ்
இந்திய மொபைல் காங்கிரஸ் 2024
- 8வது இந்திய மொபைல் காங்கிரஸ் புது தில்லியில் நடைபெற்றுள்ளது.
- கருப்பொருள்: “Future is Now”
பரமேஷ்
- இந்திய கடலோர காவல்படையின் (ICG) புதிய தலைவராக பரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ICG (Indian Coast Guard) – 01.02.1977
- இந்திய கடலோர காவல்படை தினம் – பிப்ரவரி 2
சோம்நாத்
- IAF உலக விண்வெளி விருதானது சந்திராயன் 3 திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக வழங்கப்பட்டுள்ளது.
சக்கி வாய்ந்த பெண்
- உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பெண் என்ற பெருமையை மேரி பர்ரா பெற்றுள்ளார்.
- இந்த அறிக்கையை ஃபார்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
முக்கிய தினம்
உலக உணவு தினம் (Word Food Day) அக்டோபர் – 16
- கருப்பொருள்: “Right to Food for a better life and better future”
- உணவு மற்றும் விவாசய அமைப்பு 16.10.1945-ல் உருவாக்கப்பட்டதன் விளைவாக கொண்டாடப்படுகிறது.
உலக மயக்க மருந்து தினம் (Word Anaesthesia Day) அக்டோபர் – 16
உலக முதுகெலும்பு தினம் (Word Spine Day) அக்டோபர் – 16
தமிழக அரசின் திட்டங்கள்
தகைசால் பள்ளிகள் திட்டம் – 05.09.2022
எண்ணும் எழுத்தும் திட்டம் – 13.06.2022