Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 16th to 19th February 2025

Daily Current Affairs

Here we have updated 16th to 19th February 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மறுமலர்ச்சி தினம்

Vetri Study Center Current Affairs - UV Swaminatha Iyer

  • பிப்ரவரி 19-ல் உ.வே.சா அவர்களின் பிறந்த நாளனது மறுமலர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.

தொடர்டைய செய்திகள்

  • காலம்: 19.02.1855 – 28.04.1942
  • சிறப்பு பெயர்: தமிழ்தாத்தா, புலமைப்பெருங்கடல்
  • 1932 – டாக்டர் பட்டம் (சென்னை பல்கலைக்கழகம்)
  • 1942 – உ.வே.சா.நூலகம் (சென்னை – திருவான்மியூர்)
  • அஞ்சல் தலை – 2006
  • வாழ்க்கை வரலாறு – என்சரிதம் (ஆனந்த விகடன் இதழ்)

பரிசுத்தொகை அறிவிப்பு

  • சிந்து சமவெளி எழுத்துக்களை புரிந்து கொள்பவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படுமென தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டறிந்தவர் – ஜான் மார்ஷல் (1925)

மருங்கூர் அகழாய்வு

  • மருங்கூர் அகழாய்வில் சங்கு ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • விலங்கு அரம் பொருத சங்கின் வெள்வளை (சீவகசிந்தாமணி 2441) – இவ் வரிகள் மூலம் பண்டைய காலத்தில் அரம் போன்ற சிறுகருவிகளை பயன்படுத்தி சங்கினை அறுத்து அணிகலன்களை செய்தது தெரிய வருகிறது.
  • இவ்வரிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டங்கள்

  • முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும் திட்டம் ஆகும்.
  • திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் – 15.08.2024
  • திட்டம் செயல்படுத்தப்பட்ட நாள் – 17.02.2025
  • இதன்படி 1கோடி கடன் வழங்கப்படுகிறது.

பஞ்சாயத்து அதிகார பகிர்வு

  • பஞ்சாயத்து அதிகாரப் பகிர்வு குறியீட்டில் தமிழகம் 3வது இடத்தை பிடித்துள்ளது.
  • முதலிடம் – கர்நாடகம்
  • இரண்டாமிடம் – கேரளா
  • இவ்வறிக்கையை ஒன்றிய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய பஞ்சாயத்து தினம் – ஏப்ரல் 24

சர்வதேச ஆளுகை மாநாடு 2025

  • சர்வதேச ஆளுகை மாநாடு 2025 இந்தியாவில் நடைபெற உள்ளது.
  • இந்தியா நடத்தும் முதல் சர்வதேச ஆளுகை மாநாடு இதுவாகும்.

நோடி பந்தன் திட்டம்

  • இயற்கை பேரிடர், நதி கரை அரிப்பு தடுத்தல், வேலை வாய்ப்பை உருவாக்க நோடி பந்தன் திட்டம் மேற்கு வங்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அனுமதி அளிப்பு

  • விவசாய நிலங்களை அழிக்கும் நீல்காய் விலங்கை கொல்வதற்கு ஹரியானா மாநிலம் அனுமதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • பீகாரில் நீல்காய் விலங்கை கொல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் காட்டு பன்றிகளை கொல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையர்

Vetri Study Center Current Affairs - Gyanesh Kumar

  • இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்ட நாள் – 25.01.1950
  • வாக்காளர் தினம் – ஜனவரி 25

மொழிபெயர்ப்பு சேவை

  • மக்களவை மொழிபெயர்ப்பு சேவைகள் 10ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் 6 மொழிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இதனால் மொழிபெயர்ப்பு சேவைகள் 16-ஆக உயர்ந்துள்ளது.

தர்மா கார்டியன்

  • இந்தியாவிற்கும், ஜப்பானிற்கும் இடையே 6வது தர்மா கார்டியன் பயிற்சி நடைபெற உள்ளது.

வானவில் தலைநகரம்

  • ஹவாய் உலக வானவில் தலைநகரமாக அழைக்கப்படுகிறது.

பிரிக்ஸ் உச்சி மாநாடு 2025

  • பிரேசிலிலில் பிரிக்ஸ் உச்சி மாநாடு 2025 நடைபெற உள்ளது.

ஜான் மெக்ஃபால்

  • ஜான் மெக்ஃபால் என்ற மாற்றுத்திறனாளி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல உள்ளார்.
  • இவர் விண்வெளி நிலையம் செல்ல European Space Agency அனுமதி அளித்துள்ளது.

ஆழ்கடல் விண்வெளி நிலையம்

  • சீனாவால் தென் சீனப்பெருங்கடலில் ஆழ்கடல் விண்வெளி நிலையம் அமைக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • சீனாவின் விண்வெளி நிலையம் – டியாங்காங்

மனு பாக்கர்

Vetri Study Center Current Affairs - Manu Bhaker

  • மனு பாக்கருக்கு பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை 2024 விருது வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

சர்வதேச எறும்பு தினம் (World Pangolin Day) – பிப்ரவரி 15

  • பிப்ரவரி மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமைகளில் அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச குழந்தைப் புற்றுநோய் தினம் (International Childhood Cancer Day) – பிப்ரவரி 15

Related Links

Leave a Comment