Daily Current Affairs
Here we have updated 17th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்
- வள்ளலார் 200வது பிறந்த நாள்
- ஆதரவற்ற, கைவிடப்பட்ட , காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதிவுக்காக – வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்
- ரூ.20 கோடி ஒதுக்கீடு
- ஆகாய நடை மேம்பாலம்
- சீர்மிகு நகர திட்டதின் கீழ் – ரூ.28.45 கோடி – சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் மற்றும் மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் – ஆகாய நடை மேம்பாலம்
- 7மீ உயரம், 570மீ நீளம், 4.20மீ அகலம்
- மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை
- ஆந்திரபிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமார் மிஸ்ரா, மூத்த வழக்குரைஞர் கே.வி. விஸ்வநான் – உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க
- உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி தலையிலான மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை
- கடந்த இரு தினங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எம்.ஆர்.ஷா ஆகியோர் பணி ஓய்வு – மேலும் 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு
- உச்சநீதிமன்ற நீதிபதி எண்ணிக்கை 34லிருந்து 28-ஆக குறைய உள்ளது.
- தொடர்புடைய செய்தி
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி – டி.ஒய்.சந்திரசூட்
- கொலீஜியம் அமைப்பு – 1993
- சஞ்சய்கார் சாத்தி
- காணாமல் போன மற்றும் திருட்டுப் போன கைப்பேசிகளை கண்டறியும் இணைய தளம் – சஞ்சய்கார் சாத்தி – அரசு சார்பில் தொடக்கம்
- ஒரு ரயில் நிலையம் ஒரு தயாரிப்பு திட்டம்
- 25.03.2022-ல் தொடங்கப்பட்டது.
- உள்ளூர் பொருள்களின் சந்தையை மேம்படுத்துவும், விளிம்புநிலை பிரிவினர் வருவாயை உயர்த்தவும் – உள்ளூர் பொருள்களுக்கு குரல் கொடுப்போம் என்னும் நோக்கத்தில் உருவாக்கம்
- தமிழகத்திலுள்ள 95 ரயில் நிலையங்களில் 593 பேர் பயன்
- டாக்டர் அம்பேத்கர் விருது
- விருது பெறுபவர் : யோகி ஆதித்யநாத் (உத்திரபிரதேச முதல்வர்)
- நோக்கம் : அச்சமில்லா உத்திரபிரதேசத்தை உருவாக்கியவர்
- மகாராஷ்டிராவின் புத்தாஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் 13வது ஆண்டு விருது வழங்கும் விழா
- ஆயுதம் தாங்கி போர்க்கப்பல் – ஓய்வு
- 1984 முதல் 36 ஆண்டுகள் – பழமையான கடற்கரையில் நிலைநிறுத்தம் வகையிலான ஆயுதம் தாங்கி கப்பல் – ஜஎன்எஸ் மகர் ஓய்வு
- சிக்கிம் மாநில தினம் (மே 16)
- 16.05.1975-ல் சிக்கிம் – இந்தியாவுடன் இணைவு
- ஆண்டுதோறும் மே-16ல் சிக்கிம் மாநிலம் தினம்
- ரேஷன் பொருட்கள் – புகார் எண்
- பொது விநியோக திட்டப்பொருள்கள் கடத்தல், பதுக்கல் தொடர்பான புகார் – 1800 599 5950
- பொதுவிநியோக திட்ட பொருள்களை கட்டத்துவர், பதுக்குபவர்கள் – கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980 -ன் கீழ் நடவடிக்கை
- பாம் டிஓர் விருது (Palme d’Or)
- பிரான்ஸ் – 76வது கேன்ஸ்சர்வதேச திரைப்பட விழா – பாம் டிஓர் விருது – மைக்கேல் டக்ளஸ்
- உலக உயர் ரத்த அழுத்த தினம் (World Hypertensions Day) – May 17
- கருப்பொருள் : Measure Your Blood Pressure, Accurately, Control It, Live Longer.
- உலக தொலைத்தொடர் மற்றும் சமூக தகவல் தினம் (World Telecommunication and Information Society Day) – May 17
- 17.05.1865 – International Communication Union
- தலைமையிடம் : ஜெனிவா
- கருப்பொருள் : Empowering the Least Developed Countries Through Information and Communication Technologies