Daily Current Affairs
Here we have updated 17th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
காவலர் நலன் செயலி
- உருவாக்கம் : சென்னை பெருநகர காவல் துறை
- துவங்கி வைத்தவர் : மா.சுப்பிரமணியன் (மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்)
- எழும்பூரில் காவலர் மருத்துவமனை செயல்பாடுகளை மேற்கொள்ளல்
2ம் கட்ட அகழாய்வு – விருதுநகர்
- சாத்தூர் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் – சுடுமண்ணாலான சில்லு வட்டுகள், பழங்கால செங்கற்கள் கண்டுபிடிப்பு
தொடர்புடைய செய்திகள்
- இசைக் கலைஞரும், நடனக் கலைஞரும் சேர்ந்திருக்கும் அரிய வகை நடுகல் – போச்சம்பள்ளி
டிபியா நெய்ல்
- கால் எலும்பு முறிவுகளை விரைந்து குணப்படுத்தும் அதி நவீன சிகிச்சை முறை
- சென்னை மியாட் மருத்துவமனை அறிமுகம்
மாமல்லபுரம்
- ஜூன் 17-18 முதல் தொழில்முனைவோர் பங்குபெறும் தேசிய அளவிலான மாநாடு – பிஎன்ஐ நிறுவனம் அறிவிப்பு
- பிஎன்ஐ – குறு, சிறு தொழில்கள், புத்தொழில்கள் என பல்வேறு வகையான தொழில் முனைவோரை ஒன்றிணைத்து வாடிக்கையாளர்களுக்கு பரிந்த செய்கிறது
பீட் பேக் லிங்க்
- அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்பவர்கள் உணவகங்களின் குறைகளை கூறும் இணையதள இணைப்பு
பெயர் மாற்றம்
- தில்லி தீன்மூர்த்தி பவனின் – நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் – பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என பெயர்மாற்றம்
தொடர்புடைய செய்திகள்
- மங்களுர் விமான நிலையம் – “மங்களூரு சர்வதேச விமான நிலையம்” என பெயர் மாற்றம்
- சண்டிகர் விமான நிலையம் – “சாகித் பகத்சிங் சர்வதேச விமான நிலையம்” என பெயர் மாற்றம்
ஜனார்ததன் பிரசாத்
- இந்திய புவியியல் ஆய்வு மைய (GSI) தலைமை இயக்குநராக நியமனம்
- Geological Survey of India – 1851
- தலைமையகம் : கொல்கத்தா
ஜி-20 அறிவியல் மாநாடு
- நடைபெறும் இடம் : போபால்
- கருப்பொருள் : One Earth One Family One Future
ஜுல்லி லடாக்
- இந்திய கடற்படையில் உள்ள வேலை, அதன் முக்கியத்துவம் பற்றி கூறும் திட்டம்
- உருவாக்கம் : இந்திய கடற்படை
- இடம் : லடாக்
விஹு குஹ் திருவிழா
- தங்சா பழங்குடியினர் கொண்டாடும் திருவிழா
- இடம் : அருணாச்சலபிரதேசம்
பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்ப்பதற்கான உலக தினம் – June 17
- கருப்பொருள் : “Her Land Her Rights”
- 1995- ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அறிவிப்பு