Daily Current Affairs
Here we have updated 17th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
உயிர்காக்க வெகுமதி
- தமிழக அரசின் சார்பில் சாலை விபத்தில் உயிர்காக்க ரூ.5,000 வெகுமதி – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
- மத்திய அரசு ரூ.5,000 + மாநில அரசு ரூ.5,000 = 10,000 வெகுமதி
- 31 மார்ச் 2026 வரை செயல்பாட்டில் இருக்கும்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நிகழும் முதல் மாநிலம் – தமிழ்நாடு
புவிசார் குறியீடு
- தூத்துக்குடி, ஆத்தூர் வெற்றிலை – புவிசார் குறியீடு
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் “பொருள்கள் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999 கொண்டு வரப்பபட்டு 2003-ல் செப்டம்பர் 15-முதல் நடைமுறைக்கு வந்தது.
- இதுவரை தமிழகத்தில் 56 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- புவிசார் குறியீடு பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
- உத்திரபிரதேசம், கர்நாடகா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
- உலகில் முதன் முறையாக டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு (2004) வழங்கப்பட்டது
தில்லி ஐஐடி கிளை வளாகம்
- யுஏஇ-ல் தில்லி ஐஐடி கிளை வளாகம் – புரிந்துணர்வு ஒப்பந்தம்
அசாம்
- திட்டம் கஜா கோதா (Project Gajah Kotha)
- யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான சண்டையை குறைக்கும் திட்டம்
தொடர்புடைய செய்திகள்
- இந்திய அரசு யானை பாதுகாப்பு திட்டம் – 1992
காம கதிர்வீச்சு தொழில் நுட்பம்
- வெங்காயத்தை காக்கும் கதிர்வீச்சு தொழில் நுட்பம்
- 105டன் வெங்காயத்தை கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் சோதனை – மகாராஷ்டிரா, லசால்கான்
- கோபாலட்-60 கதிரியக்க தனிமம் மூலம் கதிர்வீச்சுக்கு உட்படுத்தல்
இணைப்பு நெடுஞ்சாலை
- இந்தியா, மியான்மர், தாய்லாந்து இணைக்கும் வகையில் 1,400 கி.மீ. நீள நெடுஞ்சாலை
- மணிப்பூரின் மோரோ பகுதியை மியான்மர் வழியாக தாய்லாந்தின் மே சோட் பகுதியை இணைக்கும் வகையில் செயலாக்கம்
நோமடிக் எலிபாண்ட் 2023 (Nomadic Elephant)
- இந்தியா, மங்கோலியா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி
- நடைபெறும் இடம் – உலன்பாட்டார், மங்கோலியா
அவரச நிலை
- நைஜீரியா – உணவு தேவைக்காக அவசரநிலை
தொடர்புடைய செய்திகள்
- பெரு – குல்லேன் பேரி சின்ட்ரோம் (Guillain Barre Syndrome) நோய்க்காக அவசர நிலை
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி
- நடைபெறும் இடம் : தாய்லாந்து
- ஆடவர் ஒற்றையர் பிரிவு –கார்லோஸ் அல்காராஸ் (ஸ்பெயின்) – விம்பிள்டனில் முதல் சாம்பியன் பட்டம்
- விம்பிள்டனின் 3வது இளம் சாம்பியன்
- ஆடவர் கலப்பு இரட்டையர் பிரிவு – வெஸ்லிகூல் ஹாப் (நெதர்லாந்து), நீல் ஸ்குப்ஸ்கி (பிரிட்டன்) இணை சாம்பியன் பட்டம்
உலக பாம்பு தினம் (World Snack Day) July 16
- கருப்பொருள்: “Change the Narrative: Snakes are not monsters”
- உலகில் 3,500 பாம்பு இனங்கள் – 250 இனங்கள் விஷம் உள்ளவை
- இந்தியாவின் தேசிய ஊர்வன விலங்கு – ராஜநாகம்
- உலகின் மிகச்சிறிய பாம்பு – பார்படாஸ் திரட்
- உலகின் மிக நீளமான பாம்பு – ரெட்குேட்டடு பைத்தான் மலைப்பாம்பு
- கூடுகட்டி முட்டையிட்டு அடை காக்கும் பாம்பு – ராஜநாகம்
சர்வதேச நீதிக்கான தினம் (World Day for Internatiol Justice) July 17
- கருப்பொருள்: “Achieving Social Justice through Formal Employment”