Daily Current Affairs
Here we have updated 17th August 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சிறந்த இளைஞர் விருது
- ஆண்கள் பிரிவு – தஸ்தகிர், தினேஷ்குமார், கோபி
- பெண்கள் பிரிவு – விஜயலட்சுமி, சந்திரலேகா, கவிதா
காலை உணவுத் திட்டம்
- மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் – காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
மதி சந்தை
- மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களை நாடு முமுவதும் கொண்டு செல்ல – மதி சந்தை இணையதளம்
மதி அங்காடிகள்
- மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களை விற்பனை செய்ய – மதி அங்காடிகள்
மதி திணை உணவகங்கள்
- மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களை திணை உணவு வகைகளை விற்பனை செய்ய – மதி திணை உணவகங்கள் – மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்
தொடர்புடைய செய்திகள்
- ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு ஆட்டோ வாங்க 1 லட்சம் மானியம் – தமிழக அரசு அறிவிப்பு
கலைஞர் நூற்றாண்டு பூங்கா
- சென்னை – கலைஞர் நூற்றாண்டு பூங்கா
தொடர்புடைய செய்திகள்
- கலைஞர் நூற்றாண்டு நூலகம் – மதுரை – 15.7.2023
சிலை திறப்பு
- மதுரை – டி.எம்.செளந்தரராஜன் சிலை – தமிழக அரசு சார்பில் திறப்பு
- ரூ. 50லட்சம் – 7 அடி உயரம்
தொடர்புடைய செய்திகள்
- தமிழ் எழுத்துக்களால் ஆன வள்ளுவர் சிலை – கோவை
- கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை – 01.01.2000
ட்ரோன் பொது சோதனை மையம்
- ஸ்ரீபெரும்புதூர், வடகால் சிப்காட் தொழில் பூங்கா – இந்தியாவின் முதல் ட்ரோன் பொது சோதனை மையம்
திலகவதி குழு
- சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலைகளை களைய
- ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு
- சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடியிடம் அறிக்கை சமர்பிப்பு
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் மின்சார பேருந்து சேவை திட்டம் – 169 நகரம் – ரூ.57,000 கோடி – 10,000 பேருந்துகள் இயக்கவும்
- ரூ.32,500 கோடி – இரயில்வேயில் 7 பன்முக வழித்தட திட்டம்
- ரூ.14,903 கோடி – எண்ம இந்தியா திட்டம் விரிவாக்கம்
- பிரதமரின் விஸ்வகர்மா கெளஷல் சம்மான் திட்டம்
எம்சி பந்த் குழு (MC Pant Commitee)
- NCERT – புத்தகங்களை சரி பார்க்கும் 19பேர் கொண்ட குழு
- சுதா மூர்த்தி (இன்போசிஸ்), சங்கர்மகாதேவன் ஆகியோர் அடங்குவர்
பிரபால் (Prabal)
- பிரபால் – இந்தியாவின் முதல் நீண்ட தூர ரிவால்வர்
- உத்திரபிரதேசம், கான்பூர்
நவ்ரோஸ் (Navroz)
- பார்சி இன மக்கள் நூற்றாண்டு – ஆகஸ்ட் 16
காந்திநகர், குஜராத்
- WHO பாரம்பரிய மருத்தும் உலகளாவிய உச்சி மாநாடு
- WHO – World Health Organzation – 07.04.1948
- தலைமையிடம் – ஜெனீவா, சுவிட்சர்லாந்து
ஜார்ஜ் ஜெட்லி விருது
- பேராசிரியர் ராஜ்செட்டி – இந்திய அமெரிக்க பொருளாதார நிபுணர்
- மைக்கேல் ஸ்பிரிங்கர் – உயிரியல் பேராசிரியர்
யு 20 உலக மல்யுத்த போட்டி
- ஆடவர் 61கிலோ பிரிவு – அமித்குமார் – தங்கம்
- ஆடவர் 74கிலோ பிரிவு – ஜெய்தீப் – வெண்கலம்
எஃப் 4 இந்திய கார் சாம்பியன்ஷிப் போட்டி
- 2023 டிசம்பர் – இந்தியாவில் முதல்முறையாக சென்னை (இரவு நேர மோட்டார் பந்தயம்)