Daily Current Affairs
Here we have updated 17th November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- திருவாரூர் எண்ணரசு கருநேசனுக்கு சென்னை காமராஜர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பல துறைமுகங்களை மேம்படுத்தியற்காக தமிழக அரசின் வ.உ.சி. விருது வழங்கப்பட்டுள்ளது.
தேசிய செய்தி
- சைபர்பேஸில் பெண்கள் மற்றும் சிறுமிகளை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துதல் மற்றும் திறமையாக்குவதற்கான ஒரு பான் தி்ட்டமான “டிஜிட்டல் சக்கதி பிரச்சாரத்தின் நான்காவது கட்டத்தை” பெண்களுக்கான தேசிய ஆணையம் (NCW) அறிமுகப்படுத்தியது.
- சைபர்பேஸ் அறக்கட்டளை மற்றும் மெட்டாவுடன் இணைந்து NCW இதை அறிமுகப்படுத்தியது.
- தங்கள் கீழ் உள்ள துறைகளில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகளில் இணைந்து செயல்படுவதற்காக சர்வதேச நிதி சேவை மைய ஆணையமும், இந்திய ரிசர்வ் வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
- Dr. அரவிந்த் விர்மணி NITI (National Institution for Transforming India) ஆயோக்கின் முழுநேர உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
- பஞ்கஜ் ஆர் படேல் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் அகமதாபாத் IIM-A கவர்னர்கள் குழுவின் 14வது புதிய தலைவராக நியமிக்கபட்டுள்ளார்.
உலகச் செய்தி
- ஜெர்மன்வாட்ச், நியூ கிளைமேட் இன்ஸ்டிட்யூட், கிளைமேட் ஆக்ஷன் நெட்வொர்க் போன்ற அரசு சாரா அமைப்புகள் நடத்திய பருவநிலை மாற்ற செயல்திறன் குறியிட்டு (சிசிபிஜ) – 2023 தரவரிசையில் இந்தியா இரு இடங்கள் முன்னேறி 8வது இடம், பிடித்துள்ளது.
- பருவ நிலை பாதுகாப்பில் ஐரோப்பிய யூனியன் மற்றும் 59 நாடுகளின் செயல் திறனில்
- 4வது இடம் – டென்மார்க்
- 5வது இடம் – ஸ்வீடன்
- 51வது இடம் – சீனா
- 52வது இடம் – அமெரிக்கா
- 59வது இடம் – ரஷ்யா
- அனைத்து பிரிவுகளிலும் எந்தவொரு நாடும் சிறப்பாக செயல்படவில்லை என்பதற்காக முதல் மூன்று இடங்களும் தரவரிசையில் எந்தவொரு நாடும் இடம் பெறவில்லை.
- பருவ நிலை பாதுகாப்பில் ஐரோப்பிய யூனியன் மற்றும் 59 நாடுகளின் செயல் திறனில்
- வெள்ளம், காட்டுத்தீ, வறட்சி மற்றும் தொற்று நோய்களின் ஏற்பட்ட காலங்களில் சமூகத்திற்கு ஆதரவளித்தற்காக “நியூ சவுத் வேல்ஸ் ஆஸ்திரேலியன் விருது-2023”-ஐ இந்திய வம்சாவளி தன்னார்வலர் அமர்சிங் மற்றும் மூவருடன் விருதினை பெற்றுள்ளார்.
விளையாட்டு செய்தி
- ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் 10மீ ஏர் பிஸ்டல் ஆண்கள் பிரிவு போட்டியில் ஷிவா நர்வார் தங்கம் வென்றார்.
- ஆண்கள் ஜீனியர் பிரிவில் சாகர் டாங்கி தங்கம் வென்றார்.
முக்கிய தினம்
- சர்வதேச மாணவர் தினம்
Nov 15 Current Affairs | Nov 16 – Current Affairs