Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 17th December 2024

Daily Current Affairs

Here we have updated 17th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மலிவு விலை மின்சாரம்

  • மலிவு விலையில் மின்சாரம் வழங்கும் மாநிலங்கள் பட்டியிலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

கலைஞர் கைவினைத் திட்டம்

Vetri Study Center Current Affairs - Kalaignar Craft Scheme

  • கைவினை கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக கடனுதவி வழங்க கலைஞர் கைவினைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் படி ரூ.3 லட்சம் கடனுதவியாக வழங்கப்படுகிறது.

தொடர்புடயை செய்திகள்

  • விஸ்வகர்மா திட்டம் – செப்டம்பர் 17, 2023

சந்தை கடன்

  • திறந்த சந்தை கடன்களில் தமிழகத்தின் நிலுவைத் தொகை கடன் ரூ.6,00,993 கோடியாக உள்ளது

நீரிழிவு உயிரி வங்கி

  • இந்தியாவின் முதல் நீரிழிவு உயிரி வங்கி சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரநிதித்துவ சட்டம்

  • மக்கள் பிரநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 33(7)-ன் படி ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம்.
  • பிரிவு 70இரு தொகுதிகளில் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.

KABIL அமைப்பு

  • முக்கியமான கனிமங்களை இந்திய சந்தைகளுக்கு கொண்டு வர Khanij Bidesh India Limited அமைப்பை உருவாக்கியுள்ளது.
  • இந்த அமைப்பானது இந்திய உள்நாட்டு சந்தைக்கு முக்கியமான மற்றும் மூலோபாய கனிமங்களை அமைப்பு வழங்குகிறது.

ஜல்வஹக் திட்டம்

  • உள்நாட்டு நீர்வழிகள் மூலம் சரக்கு போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக ஜல்வஹக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • தேசிய நீர் வழிகள் (NW) 1, 2, 16 (கங்கை, பிரம்மபுத்திரா, பராக் நதிகளை உள்ளடக்கியது)

வில்லோ

Vetri Study Center Current Affairs - Quantum Chips

  • கூகுள் உருவாக்கியுள்ள வில்லோ என்னும் குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப்பினை அறிமுகம் செய்துள்ளது.

சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியல்

  • போர்பஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியிலில் நிர்மலா சீதாராமன் 28வது இடத்தை பிடித்துள்ளார்.

GSI புவி அறிவியல் அருங்காட்சியம்

  • GSI புவி அறிவியல் அருங்காட்சியமானது மத்தியபிரதேசத்தின் குவாலியரில் திறக்கப்பட்டுள்ளது.
  • GSI – Geographical Survey of India

தொடர்புடைய செய்திகள்

  • யுனஸ்கோவின் இசை நகரம் – குவாலியர்

உணவு நகரம்

  • உலகின் சிறந்த உணவு நகரமாக இத்தாலியின் நேபிள்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பட்டியலில் மும்பை 5வது இடம் பிடித்ததுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ் புதல்வன் திட்டம் – 09.08.2024
  • புதுமைப் பெண்கள் திட்டம் – 05.09.2022

FICCI ட்ரோன விருது

  • கர்நாடக மாநில காவல் துறையானது FICCI ட்ரோன விருதினை வென்றுள்ளது.

FIFA உலகக்கோப்பை

  • 2034-ஆம் ஆண்டிற்கான FIFA உலகக்கோப்பை சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 2030-ஆம் ஆண்டிற்கான FIFA உலகக்கோப்பையை ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோ நாடுகள் இணைந்து நடத்த உள்ளது.

மகளிர் ஜூனியர் ஆசிய ஹாக்கி கோப்பை

Vetri Study Center Current Affairs - Womens Junior Asia cup Hockey

  • மகளிர் ஜூனியர் ஆசிய ஹாக்கி கோப்பை 2024-ஐ இந்திய அணி வென்றுள்ளது.

Related Links

Leave a Comment