Daily Current Affairs
Here we have updated 17th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பல்நோக்கு கப்பல்
- இந்தியாவில் தாயாரிக்கப்பட்ட பல்நாேக்கு கப்பலான சமர்த்தக் (Samarthak) காட்டுபப்ள்ளி துறைமுகத்திலிருந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
வக்ஃப் திருத்த மசோதா
- வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிராக கேரளா அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
- வஃக்ப் என்பது முஸ்லீம்கள் தங்கள் இறைவனுக்கு வழங்கும் நிலம்.
- வக்ஃப் சட்டம் – 1954
நீதி தேவதை சிலை
- டெல்லியில் உள்ள நீதிபதிகள் நூலகத்தில் புதிதாக நீதி தேவதை சிலை திறக்கப்பட்டுள்ளது.
- புதிய சிலையின் இடது கையில் சட்டபுத்தகம் உள்ளவாறும், நீதி தேவதை கண் திறந்திருக்குமாறு வடிவமைக்கபட்டுள்ளது.
- பழைய நீதி தேவதை சிலையின் கையில் வாளும், கண்கள் கருப்பு துணியாலும் கட்டப்பட்டிருந்தது.
iGOT
- தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சமானது அரசு ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சி ஆய்வங்களை (iGOT) தொடங்கியுள்ளது.
தேர்தல்
- மகாராஷ்டிராவிலுள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டிலுள்ளள 88 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- இந்திய தேர்தல் ஆணையம் – 1950
- இந்திய அரசியலமைப்பு பகுதி – XV
- இந்திய அரசியலமைப்பு விதி – 324 முதல் 329
- சட்டசபை தொகுதிகள் அதிகம் உள்ள மாநிலம் – உத்திரப்பிரதேசம் (403)
தெலுங்கானா
- இந்திய கடற்படையின் குறைந்த அலைவரிசை (VLF) நிலையத்திற்கு தெலுங்கானாவில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
- VLF – Very Low Frequency
இந்தியா ஒப்பந்தம்
- 33600 கோடி செலவில் அமெரிக்காவிடமிருந்து MQ-9B ப்ரிடேட்டர் ட்ரோன்களை கொள்முதல் செய்வதற்கு இந்தியா ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இ-மைக்ரேட் போர்டல்
- இந்தியாவிலிருந்து வெளிநாட்டு வேலை செய்ய செல்வோரின் நலனுக்காக இ-மைக்ரேட் போர்டலை (E-Migrate Portal) வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாடு 2024
- 2024-ஆம் ஆண்டிற்கான ஷாங்காய் ஒத்துழைப்பு (SCO) உச்சிமாநாடு பாகிஸ்தானில் நடைபெற்றுள்ளது.
நாசா
- அண்மையில் நாசா அமைப்பானது வியாழன் கோளை சுற்றிவரும் யூரோப்பா க்ளிப்பர் (Europa Cupper) என்னும் நிலவினை ஆய்வுகளை மேற்கொள்ள விண்கலம் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளது.
தாட் ஏவுகணை
- அமெரிக்காவிற்கு சொந்தமான தாட் ஏவுகணையானது இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய தினம்
உலக வறுமை ஒழிப்பு தினம் (World Poverty Eradication Day) அக்டோபர் – 17
தமிழக அரசின் திட்டங்கள்
முதல்வரின் முகவரி திட்டம் – 14.11.2021
நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் – 4.11.2023