Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 17th September 2023

Daily Current Affairs

Here we have updated 17th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மக்களுடன் ஸ்டாலின் செயலி (Makkaludan Stalin App)

Vetri Study Center Current Affairs - Makkaludan Stalin App

  • செப்டம்பர் 17-ல் வேலூரில் அரசு திட்டங்கள், தி.மு.க.வின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் மக்களுடன் ஸ்டாலின் செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற கோட்பாடுடன் இச்செயலியானது உருவாக்கப்பட்டுள்ளது.

சஃகுஷால் விருது (Sakushal Award)

  • தில்லியில் நடைபெற்ற ஐந்தாவது சர்வேதேச நோயாளிகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு சஃகுஷால் விருதானது மத்திய சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.
  • சர்வேதேச நோயாளிகள் பாதுகாப்பு தினம் – செப்டம்பர் 19
  • நோயாளிகளின் பாதுகாப்பு சேவையில் சிறப்பாக செயல்பட்டதிறக்காக தமிழகத்திற்கு இவ்விருதானது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ஸ்மார்சிட்டி திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

சர்வதேச மாநாடு

Vetri Study Center Current Affairs - International conference

  • சென்னையில் NIQR சார்பில் சர்வதேச மாநாடானது நடத்தப்பட்டுள்ளது.
  • கருப்பொருள்: உலகாளவிய சிறப்பை நோக்கி – இந்தியாவின் எழுச்சி
  • NIQR – National Institution for Quality and Reliability

சங்கீத நாடக அம்ரித் விருது (Sangeet Natak Akademi)

Vetri Study Center Current Affairs - Sangeet Natak Akademi

  • 75 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத நாடக அகாடமி அம்ரித் விருதானது 84 பேருக்கு ஜகதீப் தன்கர் (துணை குடியரசுத்தலைவர்) வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • 2023-ம் ஆண்டுக்கான கி.ரா.விருதானது எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரைக்கு வழங்கப்பட உள்ளது.
  • கலைஞர் செம்மொழித் தமிழ் விருதானது க.ராமசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ரவி கண்ணனுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது.
  • டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், எஸ். மாலதி, எஸ்.பிருந்தா, எஸ். சித்திரகுமார் ஆகியோருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம் (PM Vishwakarma Scheme)

Vetri Study Center Current Affairs - PM Vishwakarma Yojana

  • தில்லியில் பிரதமர் மோடி துவங்கி வைத்துள்ளார்.
  • விஸ்வகர்மா தினம் – செப்டம்பர் 17

ராம்நாத் கோவிந்த் குழு

Vetri Study Center Current Affairs - Ramnath Kovind

  • செப்டம்பர் 23-ல் ஓரே நாடு, ஓரே தேர்தல் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
  • ஓரே நாடு, ஓரே தேர்தல் சாத்தியக்கூறுகளை ஆராய – ராம்நாத் கோவிந் (முன்னாள் குடியரசுத் தலைவர்) தலையிலான 8பேர் கொண்ட குழுவானதுது அமைக்கப்பட்டுள்ளது.
  • 1967 வரை மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டு வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • த.முருகேசன் தலைமையில் 14 பேர் அடங்கிய குழுவாது தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
  • ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான ஒருநபர் குழுவானது மாணவர்களிடையே ஜாதிய பாகுபாடுகளை களைய தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • தேசிய சுகாதார திட்ட மைய முன்னாள் நிர்வாக இயக்குநர் டி.சுந்தரராமன் தலைமையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்த, தனியார் மருத்துவமனைகளில் தடையின்றி செயல்படுத்தவும் குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.

சைனிக் பள்ளி (Sainik School)

Vetri Study Center Current Affairs - International conference

  • தன்னார்வ அமைப்புகள், தனியார் பள்ளிகள் மற்றும் மாநில அரசுகளின் கூட்டுறவு அடிப்படையில் புதிதாக 23 சைனிக் பள்ளிகள் (இராணுவ பள்ளிகள்) அமைக்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

பிஎம்.கேர்ஸ் நிதி திட்டம் (PM Cares Fund)

Vetri Study Center Current Affairs - PM Cares

  • பிஎம்-கேர்ஸ் மூலம் அனைத்து ஆதரவற்ற சிறார்களுக்கும் நிதியுதவி அளிக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
  • இத்திட்டமானது கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த சிறார்களுக்கு அடிப்படை தேவைகள், உதவித் தொகை வழங்க கடந்த 29.05.2021-ல் தொடங்கப்பட்ட திட்டமாகும்.

ககன்யான் திட்டம் (Gaganyaan)

Vetri Study Center Current Affairs - Vyommitra

  • திருவனந்தபுரத்தின் IISU தயாரித்துள்ள வியோமித்ரா (Vyommitra) என்னும் பெண் AI ரோபாேவை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்ப உள்ளது.
  • விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பு திட்டமான ககன்யான் திட்டத்தின் சோதனையாக வியோமித்ரா ரோபாவானது விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.
  • IISU – ISRO Inertial Systems Unit

சமூக நீதி நாள் (Social Justice Day) – Sep 17

Vetri Study Center Current Affairs - Social Justice Day

  • கடந்த 2021-ல் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஐ தமிழக அரசானது சமூக நீதிநாளக அறிவித்துள்ளது.

ஹைதரபாத் சமஸ்தானம் இணைந்த தினம் – Sep 17

  • செப்டபர் 17-ல் இந்தியாவுடன் ஹைதரபாத் சமஸ்தானம் இணைந்ததை முன்னிட்டு ஹைதரபாத் சமஸ்தானம் இணைந்த தினம் கொண்டாடப்படுகிறது

உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் (World Patient  Safety Day) – Sep 17

Vetri Study Center Current Affairs - World Patient Safety Day

  • கருப்பொருள்: “Engaging patient for patient safety”

September 15 Current Affairs | September 16 Current Affairs

Leave a Comment