Daily Current Affairs
Here we have updated 18th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- மீண்டும் இல்லம் திட்டம்
- மனநலம் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களை சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் திட்டம்
- முதற்கட்ட அறிமுகம் – ரூ. 50லட்சம் மதிப்பீட்டில் 5 மாவட்டங்களில் அறிமுகம்
- தொடர்புடைய செய்திகள்
- மனம் திட்டம் (22.12.22) – மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம்.
- சைகை மொழி பெயர்ப்பாளர்கள்
- பேரவை நிகழ்வுகளை சைகைமொழியில் ஒளிபரப்பும் திட்டம்
- தொடங்கி வைத்தவர் – தமிழக முதல்வர்
- தொடர்புடைய செய்திகள்
- சிட்டீஸ் திட்டம் – தமிழக சட்டபேரவையை காகிதமில்லா சட்டபேரவையாக திட்டம்
- தொடங்கப்பட்ட நாள் : 12.04.2023
- நோவா திட்டம் – பேரவை நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் நவீன தொழில் நுட்பம்
- தொடங்கப்பட்ட நாள் : 12.04.2023
- தமிழக ஊராட்சிக்கு தேசிய விருது
- ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில் விருது
- நல் ஆளுமை கிராம உள்ளாட்சி பிரிவு – இந்திய அளவில் முதலிடம் – பிச்சனூர் ஊராட்சி (மதுக்கரை வட்டம், கோயம்புத்தூர்)
- ஒப்பந்தம்
- தமிழக அரசு மற்றும் தைவானின் பெள சென் காலணி தாயரிப்பு நிறுவனம் –
- ரூ.2302 கோடி செலவில் காலணிகள் உற்பத்தி ஆலை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இடம் : உளுந்தூர் பேட்டை சிப்காட் தொழிற்பூங்கா, கள்ளக்குறிச்சி
- செளராஷ்டிரா – தமிழ் சங்கம்
- ஒரே பாரதம், உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் தொடக்கம்
- குஜராத்-தமிழ்நாடு இடையேயான பழையான பிணைப்பை கொண்டாடும் வகையில் – செளராஷ்டிரா – தமிழ் சங்கம்
- இடம் : குஜராத், கிர் சோம்நாம் மாவட்டம்
- நாட்கள் : ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 26 வரை (10 நாட்கள்)
- துவங்கி வைத்தவர் – ராஜ்நாத் சிங்
- தொடர்புடைய செய்திகள்
- வாரணாசி-தமிழகம் இடையேயான பழங்கால கலாச்சார நாகரிக தொடர்பை புதுப்பிக்கும் வகையில்
- உத்திரபிரதேசம் வாரணாசி – 2022 நவம்பர் 18ல் முதல் டிசம்பர் 16 – காசி தமிழ்ச் சங்கம் விழா
- ஜி20 மாநாடு
- 100வது ஜி20 மாநாடு (இந்தியா தலைமை)
- இடம் : உத்திரபிரதேசம், வாரணாசி
- ஜி20 நாடுகள் – வேளாண் தலைமை விஞ்ஞானிகள் கூட்டம்
- ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி – 2023
- ஆகஸ்ட் 3 முதல் 12 வரை – சென்னை – ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி – 7வது பதிப்பு
- இந்தியாவில் முதன்முறை
- 2007 ஆசி கோப்பை ஹாக்கி போட்டி – 16 வருடங்களுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் ஹாக்கி போட்டி
- இந்தியா 2 முறை சாம்பியன் (2011, 2016)
- 2018-ல் இந்தியா-பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் பகிர்வு
- சிங்கப்பூர் – டெலியோஸ்-2 செயற்கைக்கோள்
- பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் உதவியுடன் – டெலியோஸ்-2 செயற்கைக்கோள் – இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது
- 2015 – பிஎஸ்எல்வி சி-29 ராக்கெட் உதவியுடன் – டெலியோஸ்-1 செயற்கைக்கோள்
- உலகப் பாரம்பரிய தினம் (Heritage Day – 18th April)
- பாரம்பரிய இடங்களை பாதுகாக்கவும், பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வுக்காகவும் உலக பாரம்பரிய தினம் அனுசரிக்கப்படுகிறது
- 2023-கருப்பொருள் – Heritage Changes