Daily Current Affairs
Here we have updated 18th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- வந்தே பாரத் ரயில் சேவை
- மேற்கு வங்கத்தின் இரண்டாம் வந்தே பாரத் இரயில் – ஓடிசாவின் முதல் வந்தே பாரத் இரயில் சேவை
- புரி (ஒடிசா) – ஹெளரா (மேற்கு வங்கம்) இடையில்
- மேற்கு வங்கத்தில் முதலாவது வந்தே பாரத் இரயில் சேவை – ஹெளரா – நியூஜல்பைகுரி
- தொடர்புடைய செய்திகள்
- சேவை தொடங்கப்பட்ட ஆண்டு – 2019
- முதல் சேவை : தில்லி-வாரணாசி சேவை
- இந்த ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்கள்
- சென்னை – மைசூரு
- தில்லி – வாரணாசி
- தில்லி – காத்ரா
- காந்திநகர் – மும்பை
- தில்லி – யுனா (ஹிமாசல பிரதேசம்)
- பிலாஸ்பூர் – நாக்பூர்
- மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் – சாய்நகர் ஷீரடி
- ஹவுரா – நியூ ஜல்பைகுரி
- செகந்திராபாத் – விசாகப்பட்டினம்
- சோலாப்பூர் – மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம்
- போபால்-தில்லி
- செகந்திரபாத் – திருப்பதி
- சென்னை – கோவை
- அஜ்மீர் – தில்லி கன்டோன்மன்ட்
- வந்தே பாரத் ரயில் முதல் பெண் ஓட்டுநர் – சுரேகா யாதவ் (ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்)
- இயக்கிய வழித்தடம் : சோலாப்பூர் – சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்
- “ரயில் 18” : சென்னை பெரம்பூர் இ.சி.எஃப்-இல் முதல் முறையாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான நவீன விரைவு ரயில்
- அதி வேகமான இந்த இரயில் பெயர் – வந்தே பாரத் ரயில்
- வந்தே பாரத் ரயில் முதல் பெண் ஓட்டுநர் – சுரேகா யாதவ் (ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்)
- செவாலியே விருது
- டாடா குழுமத்தலைவர் – என் சந்திரசேகரன் (தமிழகத்தை சேர்ந்தவர்)
- இந்தியா – பிரான்ஸ் இடையேயான வர்த்தக உறவை வலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியமைக்காக
- பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது – 1957 முதல்
- இதுவரை செவாலியே விருது பெற்ற தமிழர்கள்
- கவிஞர் வாணிதாசன்
- கண்ணன் சுந்தரம்
- அஞ்சலி கோபாலன்
- மதன கல்யாணி
- சிவா இராமநாதன்
- நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
- நடிகர் அலெக்ஸ்
- ஷெரீன் சேவியர்
- நாகநாதன் வேலுப்பிள்ளை
- நடிகர் கமல்ஹாசன்
- அருணா சாயிராம்
- உர மானியம் – மத்திய அமைச்சரவை
- 2023-24 காரிஃப் பருவ உர மானியம் – ரூ.1.08 லட்சம் கோடி ஒதுக்கீடு –
- மத்திய உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு
- யூரியா மானியம் – ரூ.70,000 கோடி ஒதுக்கீடு
- பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரம் – ரூ.38,000 கோடி ஒதுக்கீடு
- தொடர்புடைய செய்தி
- காரிஃப் பருவம் : ஜூன் – செப்டம்பர்
- ராபி பருவம் : அக்டோபர் – மார்ச்
- சையத் பருவம் : ஏப்ரல் – ஜூன்
- உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை
- ஐ.டி. துறை (தகவல் தொழில் நுட்பத்துறை) – உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை – ரூ.17,000 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- கைபேசி உற்பத்தி – இந்தியா 2வது இடம்
- புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) – எகிப்து நாட்டின் தொழில் போட்டி ஆணையம் (இசிஏ) – புரிந்துணர்வு ஒப்பந்தம்
- கமி ரிட்டா
- ஏவரெஸ்ட் சிகரத்தில் 27 முறை ஏறி உலக சாதனை
- நேபாளத்தின் மலையேறும் வீரர் – கமி ரிட்டா
- முதன் முதலாக 13 மே 1994
- இஸ்ரேல் மற்றும் இந்தியா – ஒப்பந்தம்
- நீர்வள மேலாண்மை கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ள – புரிந்துணர்வு ஒப்பந்தம்
- நீர் தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் – சென்னை ஐஐடி
- எ.ஸ்பி. ஹிந்துஜா
- ஹிந்துஜா குழுமத் தலைவர்- எ.ஸ்பி. ஹிந்துஜா காலமானார்
- மெட்ரோ ரயில் பயணச்சீட்டு
- சென்னை – வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் பயணச்சீட்டு பெறுதல் – 16.05.2023-ல் தொடக்கம்
- வாட்ஸ் அப் எண் – 83000 86000
- 20% சலுகை
- நிதி ஆயோக் கூட்டம்
- மே27 – பிரதமர் தலைமை – நிதி ஆயோக் கூட்டம் (ஆண்டுக்கு ஒரு முறை)
- கடந்த ஆண்டு – ஆகஸ்ட் 27
- தொடர்புடைய செய்தி
- திட்டக்குழு – 1950
- நிதி ஆயோக் – 01.01.2015
- திட்டக்குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அறிமுகம்
- உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் (World Aids Vaccine Day) – May 18
- உலக அருங்காட்சிய தினம் (World Museum Day) – May 18
- கருப்பொருள் : Museums, Sustainability and Well Being.