Daily Current Affairs
Here we have updated 18th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நிதிநுட்ப நகரம்
- சென்னையில் நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரம் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
- நிதிநுட்ப நகரம் – 116 கோடி – 56 ஏக்கர்
- நிதிநுட்ப கோபுரம் – 254 கோடி – 5.6 லட்சம் சதுர அடி
தொடர்புடைய செய்திகள்
- சர்வதேச தரத்திலான மருந்து பூங்கா – விழுப்புரம்
- தொழில் நுட்ப மையம் – சென்னை
- பொருநை அருங்காட்சியகம் – திருநெல்வேலி
ஸ்டார் 3.0
- பதிவுத்துறையின் சேவைகளை மேம்படுத்தும் மென்பொருள் – விரைவில் அறிமுகம்
- வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு
தொடர்புடைய செய்திகள்
- இ-பெட்டகம் செயலி – கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை மக்கள் பாதுகாப்பாக பகிர்வதற்கான செயலி
- சஞ்சய்கார் சாத்தி – காணாமல் போன மற்றும் திருட்டுப் போன கைப்பேசிகளை கண்டறியும் இணைய தளம்
- காவலர் நலன் செயலி – எழும்பூர் காவலர் மருத்துவமனை செயல்பாடுகளை மேற்கொள்ளல்
கார்பன் சமநிலை மாவட்டங்கள்
- தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை – கார்பன் சமநிலை மாவட்டங்களாக தேர்வு
- கார்பன் சமநிலை : பூமியிலிருந்து வெளியேற்ப்படும் கார்பனின் அளவும், உறிஞ்சப்படும் கார்பன் அளவும் சமநிலையில் இருப்பது
தேசிய நெல் திருவிழா
- நடைபெறும் இடம் : திருவாரூர், திருத்தறைபூண்டி
- ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு சங்கம் சார்பில்
My Account, My Name
- My Account, My Name – என் கணக்கு, எனது பெயர்
- இந்தியன் ஓவர்சிஸ் வங்கி – வங்கிகளில் கணக்கு எண்களுக்கு மாற்றாக பெயரை பயன்படுத்தும் திட்டம்
சுரேஷ் ஸ்ரீ வாஸ்தா
- உலக ஐ.நா. கூட்டமைப்புகள் சம்மேளன துணைத் தலைவராக தேர்வு
உலககோப்பை ஸ்குவாஷ் போட்டி – சென்னை
- எகிப்து அணி சாம்பியன் பட்டம்
- 2வது இடம் – மலேசியா
- 3வது இடம் – இந்தியா
தொடர்புடைய செய்திகள்
- ஆசிய ஹாக்கி சாம்பியன் ஷிப் – சென்னை
- உலக சர்ஃபிங் லீக் – மாமல்லபுரம்
- 2023 – கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி – தமிழகம்
இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டி
- நடைபெறும் இடம் : ஜகார்த்தா
- இந்தியாவின் சாத்விக்-சிராஜன் இணை இறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை
சர்வதேச தந்தையர் தினம் (International Father’s Day) – June 18
- கருப்பொருள் : “Celebrating the Greatest Heroes of Our Lives”
- ஆண்டுதோறும் 3வது ஞாயிறு
கோவா புரட்சி தினம் (Goa Revolution Day) – June 18
- 1946 ஜூன் 18 – ராம் மனோகர் லோய்ஷா தலைமையில் சுதந்திர போராட்ட குழுவினர் – விடுதலை புரட்சி