Daily Current Affairs
Here we have updated 18th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழ்நாடு தினம்
- நாள் : 18 ஜூலை 1967
- சட்டபேரவையில் பேரறிஞர் அண்ணாவால் மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டு நாளின் நினைவாக
தொடர்புடைய செய்திகள் (பேரறிஞர் அண்ணா)
- மெட்ராஸ் மாகாணம் – தமிழ்நாடு (14 ஏப்ரல் 1969) என பெயர் மாற்றம்
- செக்ரேடரியட் – தலைமை செயலமாக பெயர் மாற்றம்
- சத்யமேவ ஜெயதே – வாய்மையே வெல்லும் என மாற்றம்
- ஸ்ரீ, ஸ்ரீமதி, குமாரி – திரு, திருமதி, செல்வி என மாற்றம்
2-ம் கட்ட அகழாய்வு
- இடம் : வெம்பக்கோட்டை, விருதுநகர்
- கண்டுபிடிக்கப்பட்ட பொருள் : சுடுமண்ணால் ஆன தோசைக்கல்
தொடர்புடைய செய்திகள்
- 1000 ஆண்டுகள் பழமையான அரிகண்டம் சிலை – சிவங்கை
- ஆதிச்சநல்லூர் அகழாய்வு – குழந்தைகளுக்கான முதுமக்கள் தாழி, வெண்கல வளையல்கள்
- 9வது கட்ட அகழாய்வு பணி – கீழடி, சிவகங்கை – தங்க அணிகலன், சுடுமண் சிற்பங்கள், கண்ணாடி மணிகள், எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள் உள்பட 183 தொல் பொருட்கள்
- 2ம் கட்ட அகழாய்வு – துலுக்கர்பட்டி – புலி என்ற எழுத்துடன் பானை ஓடு (கருப்பு, சிவப்பு நிறத்துடன்)
ஏற்றுமதி தயார் நிலை குறியீடு 2022
- வெளியீடு அமைப்பு : நிதி ஆயோக்
- முதலிடம் : தமிழகம்
- அடுத்தடுத்த இடங்கள் முறையே மகராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ஆந்திரா
- மலைபிரதேச மாநிலங்கள் – இமாச்சல் பிரதேசம்
- சிறிய மாநிலம் – கோவா
- சிறந்த மாவட்டம் – ஜாம் நகர், குஜராத்
தொடர்புடைய செய்திகள் (தமிழ்நாடு)
- மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது – 2வது இடம்
- மாநில உணவு பாதுகாப்பு குறியீடு – 3வது இடம்
- நீரிழிவு நோய் பாதிப்பு – 6வது இடம்
திரிபுரா
- பள்ளி மாணவர்களுக்கான இலவச படகு சேவை தொடக்கம்
64வது சர்வதேச கணித ஒலிம்பியாட்
- நடைபெற்ற இடம் : ஜிபு, ஜப்பான்
- இந்தியா – 9வது இடம் (6 பதக்கங்கள்)
விமான நிலைய முனையம் திறப்பு
- இடம் : போர்ட் பிளேர், அந்தமான்
- ஒருங்கிணைந்த வீர சாவர்கர் பன்னாட்டு விமான நிலைய முனையம் – பிரதமர் மோடி
தேசிய பல பரிணாம வறுமை பட்டியல்
- 2019- 21-ல் பல பரிணா வறுமை குறியீடு : 14.96%மாக குறைவு
- 2015-16 ல் பல பரிணா வறுமை குறியீடு : 24.85%
- முதலிடம் : உத்திரபிரதேசம்
- அடுத்தடுத்த இடங்கள் முறையே பீகார், மத்திய பிரதேசம், ஒடிசா
இந்தியா நன்கொடை
- ஐ.நா. சபையில் ஹிந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.8.20 கோடி நன்கொடை
டி.பிரதீப்
- இத்தாலிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் சார்பில் – மதிப்புமிக்க எனி (ENI) விருது
- சென்னை ஐஐடி வேதியியல் துறை பேராசிரியர் டி.பிரதீப்
கருங்கடல் தானிய ஓப்பந்தம் நிறுத்தம்
- ரஷ்யா-உக்ரைன் இடையேயான கருங்கடல் தானிய ஓப்பந்தம் (2022) – ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
- ஆசிய, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு கருங்கடல் வழியாக உக்ரைன் தானியங்களை கொண்டு செல்ல
சிங்கப்பூர்
- சிங்கப்பூர் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் – இந்திய வம்சாவளியை சேர்ந்த மூவர் நியமனம்
- நிமில் ரஜினிகாந்த் பரேக்
- சந்திரதாஸ் உஷா ராணி
- ராஜ் ஜோஷுவா தாமஸ்
ஜீனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப்
- நடைபெறும் இடம் : தென்கொரியா
- ஆடவர் தனிநபர் 10மீர் ஏர் பிஸ்டல் பிரிவு – சுபம் பிஸ்லா – தங்கப் பதக்கம்
- மகளிர் தனிநபர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவு – சைனியம் – தங்கப் பதக்கம்
- 10மீர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு – அபினஷ் ஷா மற்றும் கெளதமி பனோத் – தங்கப் பதக்கம்
- 10மீர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு – அபினவ் செளத்ரி மற்றும் சைனியம் – வெண்கலப் பதக்கம்
நெல்சன் மண்டேலா பன்னாட்டு தினம் (International Nelson Mandela Day) July 18
- கருப்பொருள்: “The Legacy Lives on Through You: Climate, Food and Solidarity”
- நெல்மண்டேலா பிறந்த தினம் முன்னிட்டு 2010 முதல்
- 1990 – பாரத ரத்னா விருது (இந்தியா)
- 1993 – அமைதிக்கான நோபல் பரிசு