Daily Current Affairs
Here we have updated 18th August 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
2-ம் கட்ட அகழாய்வு
- விருதுநகர், வெம்பக்கோட்டை, வைப்பாற்றுக்கரை
- 40% தங்கம் கலக்கப்பட்ட 3 எடையுள்ள தங்க தாலி கண்டெடுப்பு
வி.எஸ். அருணாசலம் மறைவு
- டிஆர்டிஓ முன்னாள் தலைவர்
- பாபா அணு ஆராய்ச்சி மையம், தேசிய ஏரோநாட்டிக்கல் ஆய்வகம், பாதுகாப்பு உலோகவியல் ஆராய்ச்சி ஆய்வகம்
- பத்மபூஷன், பத்மவிபூஷன், டிஆர்டிஓ வாழ்நாள் சாதனையாளர் விருது
ஐஎன்எஸ் விந்தியகிரி (INS Vindhyagiri)
- புராஜக்ட் 17 ஆல்ஃபா (பி17ஏ) திட்டம் – அதிநவீன ஐஎன்எஸ் விந்தியகிரி (உள்நாட்டு தயாரிப்பு) போர்க்கப்பல் – நாட்டிற்கு அர்பணிப்பு
- ஹூக்ளி நதி – கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் – புராஜக்ட் 17 ஆல்ஃபா (பி17ஏ) திட்டத்தின் 6வது போர்க்கப்பல்
லேண்டர் கலன்
- ஜீலை 14 – சந்திராயன்-3 விண்கலம் – விக்ரம் லேண்டர் உந்து கலனிலிருந்து விடுவிப்பு – ப்ரக்யான் ரோவார்
- உந்துகலன் – ஷேப் ஆய்வு கருவி – நிற மாலை கதிர்கள் – புவி மற்றும் நிலவின் சூழல் ஒப்பீடு – உயிரினங்கள் வாழ ஆய்வு
கிராமின் மித்ரா (Gramin Mitra)
- கிராமின் மித்ரா (Gramin Mitra) – அரசு சேவைகளை வீட்டின் வாசலுக்கு சென்று வழங்கும் சேவை
- அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தருப்பு சிகிச்சை இலவச சேவை – கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவிப்பு
ஜல்ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission)
- 15.08.2018 – ஜல்ஜீவன் மிஷன் – வீடுகள் தோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்
- 12.83 கோடி பேர் பயனடைவு
ஜி20 அமைச்சரவை கூட்டம்
- குஜராத், காந்திநகர் – 3வது ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டம்
- 1வது சுகாதார அமைச்சர்கள் கூட்டம் – திருவனந்தபுரம்
- 2வது சுகாதார அமைச்சர்கள் கூட்டம் – கோவா
தொடர்புடைய செய்திகள்
- ஜி20 = 19 நாடுகள் + 1 யூரோப்பிய யூனியன்
- தொடங்கப்பட்ட ஆண்டு – 26.09.1999
- இந்தியா தலைமை பொறுப்பு – 01.11.22 முதல் 31.10.23 வரை
- கருப்பொருள் : One Earth One Family One Future
துரைசாமி
- LIC நிர்வாக இயக்குநராக நியமனம்
- LIC – Life Insurance Corpartion
- தலைமையிடம் – மும்பை – 1956
நிதி சுகாதார அறிக்கை (Fiscal Health Report)
- Deutsche Bank சார்பில் நிதி சுகாதார அறிக்கை
- முதலிடம் – மகாராஷ்டிரா
- இரண்டாமிடம் – சத்திஸ்கர்
- கடைசியிடம் – மேற்கு வங்காளம்
ஃபிளட் வாட்ச் மொபைல் செயலி (Flood Watch)
- ஒன்றிய நதி நீர் ஆணையம் – வெள்ள பாதிப்புகளை அறிய
சர்வதேச இளம் சுற்றுச்சூழல் விருது 2023
- ஜவா தீட்சித் (மீரட்), மான்யா ஹர்ஷா (பெங்களூரு), நிர்வாண் சோமானி (தில்லி), மன்னத் கெளர் (தில்லி), கர்ணவ் ரஸ்தோகி (மும்பை) ஆகியோர் தேர்வு
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இந்தியா மற்றும் போயிங் (Boeing) நிறுவனம் இடையே
- ரூ.4,168கோடி – இந்திய ராணுவத்திற்கான ஏஹெச்-64இ ரக 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்
சுமரி வாலா
- உலக தடகள சம்மேளனத்தில் துணை தலைவராக தேர்வு
- உலக தடகள சம்மேள நிர்வாக குழுவின் முதல் உறுப்பினரான முதல் இந்தியர்
ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி – அஜர்பைஜான்
- 10மீ ஏர்பிஸ்டர் ஆடவர் பிரிவு – சிவா நிவாஸ், சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா – வெண்கலம்
உலக வில்வித்தை 4ம் நிலைப் போட்டி – பிரான்ஸ்
- ரீகர்வ் ஆடவர் அணிகள் பிரிவு – தீரஜ் பொம்ம தேவரா, அதானு தாஸ், துஷால் ஷெல்கே – வெண்கலம்
- ரீகர்வ் மகளிர் அணிகள் பிரிவு – அங்கிதா பகத், பஜன் கெளர், சிம்ரன் ஜித் கெளர் – வெண்கலம்