Daily Current Affairs
Here we have updated 18-19th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- 2021-ம் ஆண்டுக்கான தமிழ்செம்மல் விருது புதுக்கோட்டையை சேர்ந்த தமிழறிஞர் வீ.கே.கஸ்தூரிநாதனுக்கு வழங்கப்படுகிறது.
- பிளாஸ்டிக்கை ஒழிப்பில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு மஞ்சை விருது வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
- பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பை பயன்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட திட்டம்.
- முதல் பரிசு : ரூ.10 லட்சம்
- இரண்டாம் பரிசு : ரூ.5 லட்சம்
- மூன்றாம் பரிசு : ரூ.5 லட்சம்
- டிசம்பர் 19-ல் தமிழக அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் “நம்ம ஸ்கூல்” என்ற புதிய திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்..
தேசிய செய்தி
- கேரளாவின் கொடுங்கல்லூர் பொட்டு வெள்ளரி உள்பட 5 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு்ள்ளது. மேலும் வேறு மாநிலத்தின் பொருட்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- அட்டப்பாடி துவரை (கேரளா)
- காந்தள்லூர் வட்டவாடா வெளுத்துள்ளி (கேரளா)
- ஒணட்டுக்கரை எள்ளு (கேரளா)
- அடப்பாடி ஆட்டுக்கொம்பு அவரா (கேரளா)
- அலிபாக் வெள்ளை வெங்காயம் (மகாராஷ்டிரா)
- ரக்ட்சே கார்போ ஆப்ரிகாட் (லடாக்)
- கமோசா (அஸ்ஸாம்)
- தந்தூர் ரெட்கிராம் (தெலுங்கானா)
- இந்தியா விண்வெளிக்கு 2024-ன் இறுதியில் 3 இந்திய வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா வரிசையில் இந்தியா நான்காவது இடம் பிடிக்க உள்ளது
- இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட INS மர்மகோவா போர்கப்பலை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்பணித்தார்.
- மாஷாகான் டாக் என்ற கட்டுமான நிறுவனத்தால் வார்ஷிப் டிசைன் பீரோ வடிமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
- டிசம்பர் 17-ல் NLC India நிறுவனத்துக்கு “சிறந்த தொழில் உறவுக்கான விருது”ஐ தென்னிந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு வழங்கியுள்ளது.
- இந்தியா சர்வதேச எரிபொருள் நுகர்வில் 3வது இடத்தையும், பெட்ரோகெமிக்கல் துறையின் மையமாகவும் உருவெடுத்துள்ளது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.
- கோவா மாநிலத்தில் மோபா சர்வதேச விமான நிலையம் திறப்பு.
- இதனால் விமான நிலைய எண்ணிக்கை 140-ஆக அதிகரிப்பு.
- நாகபுரி-பிலாஸ்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார் .
- மேலும் நாகபுரி-ஷீரடி இடையிலான முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவை, நாகபுரி எய்ம்ஸ் மருத்துவமனை, மரபு சார்ந்த ரத்த நோய்களின் ஆராய்ச்சி, மேலாண்மை & கட்டுபாட்டு மையத்தை தொடங்கி வைக்கிறார்.
உலக செய்தி
- டிசம்பர் 11-ல் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கனவெரல் விண்வெளி ஏவுதளத்திலிருநது Space-X நிறுவனம் ராக்கெட் மூலம் ஜப்பானின் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விண்கலம் அனுப்பப்பட்டது..
- இவ்விண்கலத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் லூனார் ரோவர் வாகனம், ஜப்பான் ரோபோ ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன.
- “ஐஸ்பேஸ்” தனியார் நிறுவனத்தின் இத்திட்டத்திற்கு “ஹகுட்டோ” என பெயரிடப்பட்டுள்ளது.
- இவ்விண்கலம் வடகிழக்குப் பகுதியில் தரையிரங்க உள்ளது.
விளையாட்டு செய்தி
- முதல் முறையாக உலககோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற மொராக்கோ அணியை விழ்த்தி குரோஷியா அணி பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
- இந்தியாவின் பெங்களூரு, புனே, ஹைதராபாத் நகரில் நடைபெற்ற “9-வது புரோ கபடி லீக் போட்டி“யில் ஜெய்ப்பூர் பிங்பேந்தர் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.
- அர்ஜென்டீனா அணி பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது .
- 2வது இடம் பிரான்ஸ்
- சிறந்த வீரர் – லயோன்ஸ் மெஸ்ஸி (அர்ஜென்டினா) – கோல்டன் பால்
- அதிக கோல் அடித்த வீரர் – கிலியன் பாபே (பிரான்ஸ்) கோல்டன் பூட்
- சிறந்த கோல் கீப்பர் – எமிலியானோ மார்டினெஸ் (அர்ஜென்டினா) கோல்டன் கிளோவ்
- சிறந்த இளம் வீரர் – என்ஸோ பெர்னாண்டஸ் (அர்ஜென்டீனா)
- சிறந்த அணி – இங்கிலாந்து
முக்கிய தினம்
- சிறுபான்மையினர் தினம் (டிசம்பர் 18).