Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 18th April 2025

Daily Current Affairs 

Here we have updated 18th April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சிலை நிறுவல்

Vetri Study Center Current Affairs - Tamil Annai

  • கோவையில் உள்ள செம்மொழி பூங்காவில் தமிழ்த்தாய் திருவுருவச்சிலை நிறுவப்பட உள்ளது.

ATM சோதனை

  • இந்தியாவில் முதல் ஏடிஎம் பொருத்தப்பட்ட இரயிலாக பஞ்சவதி எக்ஸ்பிரஸ் மாறியுள்ளது.
  • இந்த ரயிலில் பாங்க் ஆம் மகாராஷ்டிராவின் ஏடிஎம் இயந்திரம் பொருத்தி சோதனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் முதல் ATM சேவை தொடங்கப்பட்ட இடம் – மும்பை (1987)
  • அரிசி வழங்கும் முதல் ATM சேவை – ஓடிசா

சிறுத்தைகள் இடமாற்றம்

  • குனோ தேசிய பூங்காவிலுள்ள சிறுத்தைகள் காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயத்திற்கு மாற்றப்பட்ட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • குனோ தேசிய பூங்கா – உத்திரப்பிரதேசம்
  • காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம் – மத்தியப்பிரதேசம்

புதுதில்லி

  • அகில இந்திய தடவியல் அறிவியல் மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.
  • பாரம்பரிய இலக்கிய விழா புதுதில்லியில் நடைபெற்றுள்ளது.

புதிய மஞ்சள்

Vetri Study Center Current Affairs - IISR Surya

  • இந்திய மசாலா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய புதிய மஞ்சளுக்கு IISR சூர்யா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய மசாலா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய இஞ்சிக்கு IISR சுரசா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இந்திய மசாலா ஆராய்ச்சி நிறுவனம் – கோழிக்கோடு (1975)

இந்தியா நோர்டிக் உச்சி மாநாடு

  • மே மாதம் நடைபெற உள்ள இந்தியா-நோர்டிக் உச்சி மாநாட்டில் இந்தியா கலந்துகொள்கிறது.
  • இம்மாநாடானது நார்வேயின் ஆஸ்லேவில் வைத்து நடைபெற உள்ளது.

கூட்டு இராணுவப்பயிற்சி

  • இந்தியாவிற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே டஸ்ட்லிக் என்னும் கூட்டு இராணுவப்பயிற்சி நடைபெற்றுள்ளது.

முக்கிய தினம்

  • உலக பாரம்பரிய தினம் (World Heritage Day) – ஏப்ரல் 18

Related Links

Leave a Comment