Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 18th December 2023

Daily Current Affairs

Here we have updated 18th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அகழாய்வு

  • 2024-ல் 8 இடங்களில் அகழாய்வு நடத்தப்பட உள்ளது.
  • தென்காசி – திருமலாபுரம்
  • திருப்பூர் – கொங்கல் நகரம்
  • கடலூர் – மருங்கூர்
  • கிருஷ்ணகிரி – சென்னூர்
  • சிவங்கை – கீழடி
  • விருதுநகர் – வெம்பக்கோட்டை
  • திருவண்ணாமலை – கீழ்நமண்டி
  • புதுக்கோட்டை – பொற்பனைக்கோட்டை

செமிகண்டக்டர் ஆலை

  • தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் ரூ.220 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் ஆலையானது தொடங்கப்பட உள்ளது.

நினைவு அஞ்சல் தலை

  • தக்ஷிண கர்நாடகத்தில் ராணி அப்பாக்காவின் நினைவு அஞ்சல் தலையை மத்திய நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.
  • கர்நாடகத்தினில் உல்லல் பகுதியில் 16-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த ராணி அப்பாக்கா போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்து போரிட்டுள்ளார்.

யுவநிதி திட்டம்

  • 18-25 வரை வயதுள்ள வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டமான யுவநிதி திட்டத்தை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது.

ஜி.எஸ்.டி.

Vetri Study Center Current Affairs - GST

  • கடந்த 5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி (GST) தாக்கல் செய்வோர்களின் எண்ணிக்கை 65% உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • கடந்த ஏப்ரல் வரையிலான 5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி (GST) தாக்கல் செய்வோர்களின் எண்ணிக்கை 1.13 கோடியாக (65%) உயர்ந்துள்ளது.
  • GST (Goods and Services Tax) – சரக்கு மற்றும் சேவை வரி – 01.07. 2017

பொருளாதார வளர்ச்சி

Vetri Study Center Current Affairs _ Economic development

  • பொருளாதார வளர்ச்சியில் 10வது இடத்திலிருந்து இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

வேலைவாய்ப்பின்மை

  • கடந்த ஆண்டு ஜூன் முதலான ஓராண்டு காலத்தில் நாட்டின் பட்டதாரிகளிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் 13.4ஆக உள்ளது.
  • இது முந்தைய ஆண்டைவிட 1.5% (14.9%) குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • இந்த அறிக்கையானது 6வது காலமுறை தொழிலாளர் திறன் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
  • காலமுறை தொழிலாளர் திறன் கணக்கெடுப்பானது மத்திய புள்ளியல் மற்றும் திட்டச் செயலாக்க துறை மூலம் 2017 முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

புதிய சாதனை

  • வானில் 25 கி.மீ. தொலைவில் உள்ள 4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி இந்திய நாட்டின் ஆகாஷ் ஏவுகணை புதிய சாதனை படைத்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தெரிவித்துள்ளது.
  • உலகில் முதல் முறையாக இச்சாதனையை படைத்த முதல் நாடு என்ற பெருமை இந்தியா பெற்றுள்ளது.
  • டிசம்பர் 12-ல் நடைபெற்ற அஸ்தர சக்தி ராணுவ பயிற்சியின் போது ஆகாஷ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

அரபு மொழி தினம் (Arabic Language Day) – Dec 18

சிறுபான்மையினர் உரிமைகள் தினம் (Minority Rights Day) – Dec 18

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் (International Migrants Day) – Dec 18

 

December 16 Current Affairs | December 17 Current Affairs

Related Links

Leave a Comment