Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 18th January 2024

Daily Current Affairs

Here we have updated 18th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஸ்டார்ட்அப் தரவரிசை 2022

Vetri Study Center Current Affairs - Startup Ranking

  • 2022ஆம் ஆண்டிற்கான ஸ்டார்ட்அப் தரவரிசையில் சிறப்பாக செயல்படும் மாநில பட்டியலில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் மையம்

Vetri Study Center Current Affairs - International Ship Repair Centre

  • கேரளாவில் சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் மையத்தினை பிரதமர் மோடி துவங்கி வைத்துள்ளார்.
  • இது இந்தியாவின் முதல் மேம்படுத்தப்பட்ட கப்பல் பழுது பார்க்கும் மையமாகும்.
  • மேலும் 310மீ நீளமுடைய உலர் கப்பல் துறையையும், புதிய சமையல் எரிவாயு இறக்குமதி முனையத்தையும் திறந்து வைத்துள்ளார்.

இலக்கு நிர்ணயம்

  • இந்திய அரசானது 2030 ஆண்டுக்குள் 50% விபத்து மரணங்களை குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • இந்தியாவின் அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலம் – தமிழ்நாடு
  • இந்தியாவின் சாலை விபத்துக்களில் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலம் – உத்திரப்பிரதேசம்

ஆசிய பெளத்த மாநாடு

  • புது தில்லியில் அமைதிக்கான ஆசிய பெளத்த மாநாட்டின் 12வது பொது சபை கூட்டமானது நடைபெற்றுள்ளது.

இலக்கு நிர்ணயம்

  • நிதி பயன்பாட்டை கண்காணிக்க இசாக்சி (eSakshi) செயலிலானது உருவாக்கப்பட்டுள்ளது.
  • MPLADS கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
  • MPLADS – Member of Parliament Local Area Development Scheme (மக்களைவை உறுப்பினர் உள்ளாட்சி மேம்பாடு திட்டம்) – 1993

திவ்ய கலா மேளா

  • குஜராத்தின் சூரத்தில் 12வது திவ்ய கலா மேளாவானது நடைபெற்றுள்ளது.
  • மாற்றுத்திறனாளி கைவினை கலைஞர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், அவர்கள் தயாரிக்கும் பொருள்களை உலக சந்தைக்கு கொண்டு வரும் விதமாகவும் கொண்டாடப்பட்டது.

பக்கே பாகா ஹார்ன்பில் திருவிழா

Vetri Study Center Current Affairs - Baku Baka Hornbill Festival

  • அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பக்கே பாகா ஹார்ன்பில் திருவிழாவானது கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் துலிப் மலர்த்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பாதுகாப்பான மொபைல் சுற்றுச்சூழல் அமைப்பு

  • இந்திய ராணுவமானது பாதுகாப்பான மொபைல் சுற்றுச்சூழல் அமைப்பினை சம்பவ் (SAMBHAV) என்னும் பெயரில் உருவாக்கியுள்ளது.
  • SAMBHAV – Secure Army Mobile Bharat Version

நாணயத் தரவரிசை பட்டியல்

  • உலகின் வலிமையான நாணயத் தரவரிசைப் பட்டியிலில் இந்திய ரூபாய்க்கு 15வது இடம் கிடைத்துள்ளது.
  • முதலிடம் – தினார் (குவைத்)

ராணுவ வலிமை தரவரிசை

Vetri Study Center Current Affairs - Military strength ranking

  • 2024ஆம் ஆண்டிற்கான ராணுவ வலிமைத் தரவரிசைப் பட்டியிலில் இந்திய ராணுவம் 4வது இடம் பிடித்துள்ளது.

பனி சிறுத்தை

  • கிர்கிஸ்தான் நாட்டின் தேசிய சின்னமாக பனி சிறுத்தையை அறிவித்துள்ளது

ஐசிசி விருது

Vetri Study Center Current Affairs - Deepti Sharma

  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையான தீப்தி சர்மா டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதினை வென்றுள்ளார்.
  • ஐசிசி (ICC) – International Cricket Council – 15.06.1909

அய்டானா பான்மாட்டி

Vetri Study Center Current Affairs - aitana bonmati

  • ஸ்பெயின் நாட்டின் கால்பந்து வீராங்கனையான  2023ஆம் ஆண்டிற்கான FIFAவின் சிறந்த கால்பந்து வீராங்கனை விருதினை வென்றுள்ளார்.

அய்டான டாடா ஸ்டீல் மாஸ்டெர்ஸ் செஸ் போட்டி – நெதர்லாந்து

  • பிரக்ஞானந்தா உலக சாம்பியனான டிங்லிரெனை தோற்கடித்துள்ளார்.
  • இதன் மூலம் இந்திய தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
  • கிளாசிக்கல் செஸ் போட்டியில் நடப்பு சாம்பியனை வீழ்த்திய 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

January 14-15 Current Affairs | January 16-17 Current Affairs

Related Links

Leave a Comment