Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 18th March 2025

Daily Current Affairs 

Here we have updated 18th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பிறப்பு பாலின விகிதம்

  • 2021-2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பிறப்பு பாலின விகிதம் 931லிருந்து 941 ஆக மாற்றப்பட்டது.
  • தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் பாலினத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்பு அதிகமாக காணப்படுகிறது.
  • PCPNDT (Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques) – முன்னிடை மற்றும் பிறப்பிற்கு முந்தைய நோயறிதல் தொழில்நுட்பங்கள் சட்டம் – 1994

நிதித்துறை

  • “தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்” என்ற புத்தகத்தினை தமிழ்நாடு நிதித்துறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
  • சங்க காலம் முதல் நிதி நிர்வாகம் எப்படி இருந்தது என்பதனை இந்நூல் கூறுகிறது.

கட்டாய வரி வசூல்

  • கட்டாய வரி வசூலிற்காக தண்டனை வழங்கியதை ஜம்பை கல்வெட்டு பதிவு செய்துள்ளது.
  • இச்செய்தி “தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்மானம்

  • சபாநாயர் மீதான நம்பிக்கை தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
  • விதி 68-ன்படி ஒரு தீர்மானம் அறிமுகம் செய்யலாம்
  • விதி 70(2)தீர்மானத்தை விவாதிக்க 35 உறுப்பினர்களுக்கு குறையாமல் ஆதரவு தேவை

கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத்திட்டம்

  • தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மேம்படுத்த இத்திட்டத்திற்கு 269.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத்திட்டம் – 23.5.2022

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்

  • முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு 142 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • திட்டம் தொடங்கப்பட்ட நாள் – 12.06.2024

சதுப்புநில கடற்பாசி பூங்கா

  • சென்னையில் முதல் சதுப்பு நில கடற்பாசி பூங்கா போரூரில் தொடங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் உருமாற்ற விருது 2025

  • டிஜிட்டல் உருமாற்ற விருது 2025-ஐ இந்திய ரிசர்வ் வங்கி பெற்றுள்ளது.
  • RBI கவர்னர் – சஞ்சய் மல்கோத்ரா

சந்திராயன் 5

  • சந்திராயன்-5 திட்டம் ஜப்பானின் JAXA உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ரொட்ரிகோ டுடேர்டெ

  • லியோ-தி-அன்டோலட் ஸ்டோரி என்ற புத்தகத்தினை பி.எஸ்.ராமன் என்பவர் எழுதியுள்ளார்.
  • இந்நூலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றி வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய தினம் 

ஆயுத தொழிற்சாலை தினம் (Ordnance Factories Day) – மார்ச் 18

Related Links

Leave a Comment