Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 18th October 2024

Daily Current Affairs

Here we have updated 18th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

குறைந்த பட்ச ஆதரவு விலை

  • கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2425 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமர்த் திட்டம்

  • சமர்த் திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • ஜவுளித்துறையில் திறன் வளர்ச்சிக்காக சமர்த் திட்டம் (Samarth Scheme) துவங்கப்பட்டுள்ளது.
  • சமர்த் திட்டம் – 2017

துணை முதல்வர்

Vetri Study Center Current Affairs - Surinder Choudhary

  • ஜம்மு & காஷ்மீரின் துணை முதல்வராக சுரிந்தர் செளத்ரி (Surinder Choudhary) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழகத்தின் 3வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் ஆவார்.
  • துணை முதல்வர் பதவி அரசியல் அமைப்பில் குறிப்பிடப்படாத கெளரவ பதவி ஆகும்

பெயர் மாற்றம்

  • லடாக்கிலுள்ள காக்சர் பாலத்திற்கு (Kaksar Bridge) கேப்டன் அமித் பரத்வாஜ் பாலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • கேப்டன் அமித் பரத்வாஜ் 1999-ல் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியாவிற்காக உயிர் தியாகம் செய்தவர்.

தொடர்புடைய செய்திகள்

  • ஆபரேஷன் விஜய் – கார்கில் போரில் வெற்றி பெற உருவாக்கப்பட்ட திட்டம்
  • கார்கில் போர் வெற்றி தினம் – ஜூலை 26

கேரளா

  • ஆயுர்வேத ஆராய்ச்சி சிறப்பு மையம் கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட உள்ளது.

அசாம்

  • இந்தியாவின் இரண்டாவது பெரிய பட்டாம்பூச்சி பன்முகத்தன்மை மையமானது அசாமின் காசிராம் பூங்காவில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • நம்தபா – இந்தியாவின் முதல் பெரிய பட்டாம்பூச்சி பன்முகத்தன்மை மையம்
  • தமிழ்நாட்டின் மாநில பட்டாம் பூச்சி – தமிழ் மறவன்
  • கர்நாடாகாவின் மாநில பட்டாம் பூச்சி – சகாயத்திரி பேட்விங்
  • மகாராஷ்டிராவின் மாநில பட்டாம் பூச்சி – ஃப்ளு மார்மோன்
  • சிக்கிமின் மாநில பட்டாம் பூச்சி – ஃப்ளு ட்யூக்

புத்தக தலைநகரம்

  • யுனஸ்கோவால் 2026ஆம் ஆண்டிற்கான உலக புத்தக தலைநகரமாக மொராக்காவின் தலைநகராமான ரபாத் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இலக்கிய நகரம் – கோழிக்கோடு
  • தூய்மையான நகரம் – இந்தூர்

தலைமை நீதிபதி

  • இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்க உள்ளார்.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் – விதி 124

தொடர்புடைய செய்திகள்

  • உயர்நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி – லீலா சேத்

ஹால் ஆஃப் ஃபேம்

Vetri Study Center Current Affairs - Neetu David

  • ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இந்தியாவின் நீது டேவிட் (Neetu David) சேர்க்கப்பட்டுள்ளார்.
  • ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டுள்ள இந்தியாவின் இரண்டாவது பெண் வீரர்.
  • இங்கிலாந்து வீரர் குக், தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

  • ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது பெண் வீரர் – டயானா எடுல்ஜி

தமிழக அரசின் திட்டங்கள்

இல்லம் தேடி கல்வி – 27.10.2021

தமிழ் புதல்வன் திட்டம் – 09.08.2024

Related Links

1 thought on “Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 18th October 2024”

Leave a Comment