Daily Current Affairs
Here we have updated 18th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு
- கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்தில் ரயில் மோதி யானைகள் இறப்பதினை தடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
சரக்கு பெட்டக முனையம்
- தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.434 கோடி செலவில் சர்வதேச சரக்கு பெட்டக முனையம் திறக்கப்பட்டுள்ளது.
புதிய இணையதளம்
- ஸ்டார்ட்அப்களுக்கான புதிய மையப்படுத்தப்பட்ட பாஸ்கர் (BHASKAR) இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
பி.எம். சூர்ய கர்பீரி எலக்ட்ரிசிட்டி
- பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் (பி.எம். சூர்ய கர்பீரி எலக்ட்ரிசிட்டி) 15.02.2024-ல் தொடங்கப்பட்டது.
புதிய முதல்வர்
- டில்லியின் புதிய முதல்வராக அதிஷி மர்லோனா பதவியேற்க உள்ளார்.
- டில்லியின் மூன்றாவது பெண் முதல்வர் இவராவார்.
- முதல் முதல்வர் – சுஷ்மா சுவராஜ்
- இரண்டவது முதல்வர் – ஷீலா தீட்சித்
புதுபிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு
- குஜராத் மாநிலம் காந்திநகரில் 4வது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது.
பெயர் மாற்றம்
- நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவைக்கு நமோ பாரத் ரேபிட் ரயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- முதல் சேவையானது குஜராத்தின் புஜ்-அகமதாபாத் இடையே துவக்கப்பட்டுள்ளது.
HCL நிறுவனம்
- டைம் இதழ் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியல்-2024 பட்டியிலில் HCL நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
MVA-BN தடுப்பூசி
- MPoxக்கு எதிரான முதல் தடுப்பூசியாக WHOஆல் MVA-BN தடுப்பூசி அறிவிக்கப்பட்டுள்ளது.
Blind Sight கருவி
- எலான் மஸ்க்-ன் நியூரான்லிக் நிறுவனம் பார்வை இழந்தவர்களுக்காக Blind Sight கருவியை உற்பத்தி செய்துள்ளது.
- இக்கருவி மூலம் பார்வை இழந்தவர்கள் உலகை பார்க்க முடியும்.
உணவுப் பற்றாக்குறை
- ஜிம்பாவே நாட்டில் பஞ்சம் காரணமாக ஏற்பட்ட உணவுப்பற்றாக்குறை காரணமாக 200 யானைகளை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- நமீபியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக யானை, வரிக்குதிரை, காட்டெருமை, மான் போன்ற விலங்குகளை வேட்டையாட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி
- ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
முக்கிய தினம்
உலக மூங்கில் தினம் (World Bamboo Day) செப்டம்பர் – 18
சம ஊதிய தினம் (World Bamboo Day) செப்டம்பர் – 18
மேலும் சில தகவல்கள்
மீண்டும் மஞ்சப்பை திட்டம் – 2021